பொலநறுவை மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள்
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, பொலநறுவை மாவட்டத்தின் லங்காபுத்ர பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி - 8527ஐக்கிய தேசியக் கட்சி - 6948ஸ்ரீலங்கா பொதுஜன...
மைத்திரியின் புதிய தீர்மானம்?
மீள்குடியேற்ற விவகாரங்கள் ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விரைவில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உள்ளூராட்சித் தேர்தலில் சுதந்திரக் கட்சி பாரிய பின்னடைவுகளை சந்தித்துள்ள நிலையிலும் காத்தான்குடி நகர சபையை அறுதிப் பெரும்பான்மையுடன்...
அம்பாறை மாவட்டத்தின் மேலும் சில தேர்தல் முடிவுகள்!
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகரசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. இதன்படி,ஐக்கிய தேசியக் கட்சி - 17424சுயேட்சைக்குழு04 - 13239இலங்கை தமிழரசு கட்சி...
எதிர்பார்ப்பில் சரிவு ஏற்பட்டுள்ளது : ஏற்றுக் கொள்ளும் அனுரகுமார
ஜே.வி.பி. கட்சியின் எதிர்பார்ப்பில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வௌியிடும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.கடந்த தேர்தல்களை விட ஜே.வி.பி....
நாடு மாற்றத்தை விரும்புகின்றது! ரணில்-மைத்திரிக்கு குட்டு வைக்கும் மஹிந்த
உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் வழியாக நாடு பாரிய மாற்றமொன்றை எதிர்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் முடிவுகள் தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் வௌியிட்டுள்ள பதிவில் மஹிந்த ராஜபக்ஷ...
அமைச்சர் ராஜித தலைமறைவு!
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமறைவாகி விட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சித் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் வெற்றி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.உள்ளூராட்சித்...
குருநாகல் மாவட்டத்தின் மேலும் சில தேர்தல் முடிவுகள்!
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குருநாகல் மாவட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.1. குருநாகல் மாநகர சபைஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 6,317ஐக்கிய தேசியக் கட்சி - 6,221ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு...
உள்ளூராட்சி மன்ற புதிய பிரதிநிதிகளுடன் ஆரம்பமாகவுள்ள கூட்டம்
உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான கூட்டம் அடுத்த மாதம் இரண்டாம் திகதி இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நேற்றைய தினம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான கூட்டம் என்றும்...
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் மேலும் சில தேர்தல் முடிவுகள்!
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, ஹம்பாந்தோடடை மாவட்டத்தின் தங்கல்ல நகரசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. இதன்படி,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண - 2248ஐக்கிய தேசியக் கட்சி - 2136ஐக்கிய...
கொழும்பு மாநகரசபையைக் கைப்பற்றியது ஐதேக
கொழும்பு மாநகரசபையை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியுள்ளது. கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் 131,353 வாக்குகளுடன் ஐதேக 60 ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கிறது.மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான சிறிலங்கா பொதுஜன முன்னணி 60,087 வாக்குகளுடன், 23 ஆசனங்களைப்...