Srilanka

இலங்கை செய்திகள்

காய்ச்சலுடன் இரவு படுக்கைக்கு சென்ற குடும்பஸ்தர் மரணம் – யாழில் சம்பவம்!

காய்ச்சலுடன் இரவு படுக்கைக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணம் குருநகரை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான பெர்னான்டோ ஜோன் அன்டனி (வயது...

யாழ். குடாநாட்டில் முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படுவோர் அதிகரிப்பு!

முதி­யோர் இல்­லங்­க­ளில் சேர்க்­கப்­ப­டு­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை யாழ்ப்­பா­ணத்­தில் அதி­க­ரித்­துள்­ளது. கைதடி அரச முதி­யோர் இல்­லத்­தில் கடந்த ஆண்­டில் மட்­டும் 78 முதி­ய­வர்­கள் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர். அவர்­க­ளில் கூடு­த­லா­னோர் ஆண்­கள் என இல்ல அத்­தி­யட்­ச­கர் த.கிரு­பா­க­ரன் தெரி­வித்­தார்....

நல்லூர் சிவன் கோவில் கொடியிறக்கம்!

நல்லூர் சிவன் கோவில் கொடியிறக்கம் (03.01.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.படங்கள் - ஐ.சிவசாந்தன்

நல்லூர் சிவன் கோவில் 10ம் திருவிழா!

நல்லூர் சிவன் கோவில் 10ம் திருவிழா (02.01.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.படங்கள் - ஐ.சிவசாந்தன்

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்தவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்குவைத்து நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை, எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம்...

மன்னார் மடு தேவாலய நுழைவாயில் அருகாமையில் புத்தர் சிலை – தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை!

மன்னார் மடு தேவாலய நுழைவாயில் அருகாமையில், இராணுவத்தினர் புத்தர் சிலை ஒன்றை வைத்து பௌத்த ஆலயம் ஒன்றை அமைப்பதற்கு எடுக்கும் முயற்சியை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது. மன்னாரின் இரண்டு...

அதிகூடிய விலையில் தரமற்ற களைநாசினி: மன்னார் விவசாயிகள் விசனம்! (Video)

மன்னார் மாவட்டத்தில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருவதாக கவலையடைந்துள்ளனர்.குறிப்பாக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அதிகூடிய விலையில் தரமற்ற களைநாசினி விற்பனை செய்யப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட...

கிளிநொச்சி விபத்து சம்பவம்: சமரசத்தின் பின் சடலம் உறவினர்களால் பொறுப்பேற்பு!

கிளிநொச்சி- செல்லையாதீவு சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில், பொலிஸார் மற்றும் உயிரிழந்தவரின் உறவினர்களுக்கிடையில் ஏற்பட்ட அமைதியின்மை சீரடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் பின்னர், கிளிநொச்சி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவரின் சடலத்தை உறவினர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.நேற்று...

அனைவரையும் கைது செய்து சிறையில் அடையுங்கள்!

பிணை முறி அறிக்கை வெளியாகும்போது முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அர்ஜூன் மகேந்திரன், அவரின் மருமகன் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைவரையும் உடன் கைது செய்ய வேண்டும்...

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இ.போ.ச. சாரதி மீது பொலிசார் தாக்குதல் – சாரதி வைத்தியசாலையில்!

வவுனியா பேரூந்து நிலையத்தில் இன்று (04) மாலை 6.00 மணிக்கு இ.போ.ச சாரதி மீது பொலிசார் தாக்குதல் நடத்தியதில் குறித்த சாரதி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது.இ.போ.ச பேருந்துகள் புதிய...