Srilanka

இலங்கை செய்திகள்

2018: தமிழ் மக்களுக்குப் புத்தாண்டுப் பலன் எப்படி?

ஆண்டுகளைக் கணக்கிடும் பொழுதும், மதிப்பிடும் பொழுதும் கல்வியாண்டு, புலமையாண்டு, நிதியாண்டு என்றெல்லாம் பிரிப்பதுண்டு. ஆனால் அரசியலாண்டு என்று பிரிப்பதில்லை. அரசியலில் ஆட்சி மாற்றங்களின் போதும் அமைச்சரவை மாற்றங்களின் போதும், தலைமைத்துவ மாற்றங்களின் போதும்,...

பொலிஸ் விசேட அறிவிப்பு!

சமூகவலைத்தளங்களில் தனிநபருக்கு எதிராகவோ அல்லது நிறுவனங்களுக்கு எதிராக செயற்படுவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக காவல்துறை தலைமையகம் எச்சரித்துள்ளது.அண்மைக்காலமாக முகப்புத்தகம் உள்ளிட்ட அனைத்து சமூகவலைத்தளங்களிலும் ஒருவருக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்கு அநாகரீகமான இடுகைகள்...

தாலி அறுத்த கொள்ளையர்களை காட்டி கொடுத்த சி.சி.ரி.வி கமரா – அரை மணி நேரத்தில் சிக்கினர்!

யாழ்.நகரை அண்டிய தட்டாதெரு பகுதியில் வீதியால் சென்ற பெண் ஒருவரின் தாலியை அறுத்துகொண்டு தப்பியோடிய கொள்ளையர்கள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த இரகசிய கண்காணிப்பு கமராவால் சிக்கிக்கொண்டனர்.இந்த காணொளி உதவியுடன் கொள்ளையர்கள் இருவரையும் அரை மணி...

தை மாத இந்து சாதனம் பத்திரிகை!

130ஆம் ஆண்டில் கால்பதிக்கும் இந்து சாதனம் தை மாத இதழ் இத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.

யாழ். இந்துக் கல்லூரி புதிய அதிபர் நியமனத்தில் முறைகேடு!

யாழ். இந்துக் கல்லூரியில் தற்போது புதிதாக வழங்கப்பட்டுள்ள அதிபர் நியமனம் முறைகேடானதாகும் எனச் சுட்டிக் காட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் இத்தகைய தகுதியற்ற நியமனங்களை வழங்க மேற்கொள்ளப்பட்ட அரசியல் தலையீட்டையும் வன்மையாகக் கண்டித்துள்ளது.இது...

கடலில் காணாமல் போன மாணவனின் சடலம் கண்டெடுப்பு!

ஏறாவூர் புன்னைக்குடா கடலில் நீராடிய நிலையில் அலையினால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன மாணவன் இன்று சனிக்கிழமை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.ஏறாவூர் மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தில் சாதாரண தரத்தில்...

கிணற்றில் தவறி விழுந்து மாணவன் மரணம் – விளையாட்டு வினையானது!

யாழ்ப்பாணம் - ஆவரங்கால் கிழக்கு பகுதியில் கிணற்றிலிருந்து சிறுவன் ஒருவரின் சடலம் இன்று(06) சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.ஆவரங்கால் நடராஜா இராமலிங்க வித்தியாலயத்தில் கல்வி பயிலும் அவ்வூரைச்.சேர்ந்த ச.டிசாந்...

யாழ்.குருநகர் பகுதியில் வீடொன்றில் தீ விபத்து!(Video)

யாழ்ப்பாணம் குருநகர் ஐந்துமாடி குடியிருப்புக்கு அண்மையாகவுள்ள வீடொன்றில் இன்று சனிக்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.அறை ஒன்றுக்குள் ஏற்பட்ட மின் ஒழுக்குக் காரணமாகவே தீ ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்த அறையில் மட்டுமே...

பிரித்தானிய நாடாளுமன்ற சர்வகட்சிக் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு! (Video)

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள பிரித்தானிய நாடாளுமன்ற சர்வகட்சிக் குழுவினர், இன்று சனிக்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயைச் சந்தித்துள்ளனர்.வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது.யுத்தத்தின்...

பிரபல நடிகையுடன் நடனமாடினார் ரணில்!- வைரலாகும் காணொளி

தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க பிரபல நடிகை ஒருவருடன் நடனமாடிய காணொளி வைரலாக பரவி வருகின்றது.அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு நடனமாடியுள்ளார். மூத்த நடிகைகளில் ஒருவரான ஐராங்கனி சேரசிங்கவுடன்...