Srilanka

இலங்கை செய்திகள்

யாழில் பாடசாலை மாணவிக்கு கொரோனா

யாழ்ப்பாணத்தில் நேற்று இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்களில் ஒருவர் 14 வயதான பாடசாலை மாணவியாவார். மருதனார் மட கொத்தணியுடன் தொடர்புடைய இருவரே நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், 14 நாள்...

நாட்டில் மேலும் பல இடங்கள் முடக்கம்

நாட்டில் மேலும் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது. இதன்படி, காத்தான்குடி பொலிஸ் பிரிவு உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் கல்முனை பிரதேசத்தின் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கல்முனை 01,...

பாடசாலைகளில் கற்பிக்கும் பணிகளை ஆரம்பிக்கவுள்ள விமானப்படையினர்

ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பாடசாலைகளில் விமானப்படையினரை ஈடுபடுத்த முடியும் என விமானப்படையின் எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன தெரிவித்துள்ளார். ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பாடங்களை கற்பிப்பதற்காக விமானப்படையினரை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்...

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்? பிரபல சோதிடர் வெளியிட்ட தகவல்

இலங்கைக்கு அடுத்த முறை புதிய தலைமைத்துவம் ஒன்று கிடைக்கவுள்ளதாக இலங்கையின் பிரபல சோதிடர் சந்திரசிறி பண்டார தெரிவிததுள்ளார். அந்த நபர் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சராக செயற்படுவதாகவும் அவர் சிம்ம ராசி உடையவர் எனவும் அவர்...

கொழும்பில் வீடு வாங்க இளைஞர்களுக்கு வாய்ப்பு! இன்று முதல் சலுகை கடன் திட்டம்

அரச மற்றும் தனியார் பிரிவுகளில் பணியாற்றுவர்கள் வீடு கொள்வனவு செய்வதற்காக குறைந்த வட்டியில் கடன் வழங்கும் நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. 2021ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட 6.25 வீத...

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்து செய்தி

புத்தாண்டின் விடியல், கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும் நாம் எதிர்நோக்கும் சவால்களை சரியாகப் புரிந்துகொண்டு வாழ்க்கையைத் திட்டமிடுவதற்கும், உறுதியுடன் முன்னேறுவதற்கும் எம்மை ஊக்குவிக்கின்றது. எனவே, 2021 ஆம் ஆண்டை ஒரு நேர்மறையான மனப்பாங்குடனும், திடவுறுதி...

“உடனடியாக சுயதனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்” மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவித்தல்

பொலன்னறுவையில் இருந்து தப்பி ஓடிய கொரோனாவால் பாதிக்கப்பட்ட கைதிகள் ஐவரும் பயணித்த பஸ் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. குறித்த ஐவரும் கேகாலையில் இருந்து கொழும்புக்கு No - NB - 9268 என்ற...

மக்களே நம்பி ஏமாறாதீர்கள – காவல் துறை ஊடகப்பேச்சாளரின் அவசர கோரிக்கை..!

சமூக வலைத்தளங்கள் ஊடாகவோ அல்லது தொலைபேசி அழைப்புகள் வாயிலாகவோ பரப்பப்படும் போலி தகவல்களை நம்பி ஏமாற்றமடைவதை தவிர்த்துக்கொள்ளுங்கள் என காவல் துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண...

இலங்கையில் நாற்பதாயிரம் போலி மருத்துவர்கள்! பொது மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் சுமார் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் உள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இவ்வாறு மருத்துவர்களாக கடமையாற்றி வருவோரில்...

பல கால முயற்சியின் பயனால் உடுப்பிட்டி வயோதிபருக்கு விழுந்தது 20 இலட்சம்! எப்படி தெரியுமா?

அதிஸ்டலாபச் சீட்டிழுப்பில் உடுப்பிட்டி வயோதிபருக்கு விழுந்தது 20 இலட்சம் உடுப்பிட்டியைச் சேர்ந்த வயோதிபர் ஒருவருக்கு அதிஷ்டலாப சீட்டிழுப்பின் மூலம் 20 லட்சம் ரூபா கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உடுப்பிட்டியைச் சேர்ந்த ஒருவர் பல்லாண்டு காலமாக அதிஸ்டலாபச்...