Srilanka

இலங்கை செய்திகள்

யாழில் வீதியை கடக்க முற்பட்ட முதியவர் மோட்டார் சைக்கிள் மோதி பரிதாபமாக உயிரிழப்பு!

யாழ். சுன்னாகத்தில் வீதியை கடக்க முற்பட்டு நடு வீதியில் நின்றதால் மோட்டார் சைக்கிள் மோதி வயோதிபர் ஒருவர் நேற்று (28) உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை, திருக்கம்புலத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற கணக்காளரான வல்லிபுரம் ஆறுமுகசாமி (76) என்பவரே...

அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் அரச சேவையை தடையின்றி நடத்திச் செல்வது தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சினால் அனைத்து...

பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு விரைவில் திருமணம்; அப்போ மாப்பிள்ளை இவர் இல்லையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளரான லொஸ்லியாவிற்கு 2021 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 3யில் இலங்கை தமிழில் பேசி ரசிகர்களை கவர்ந்தவர் லொஸ்லியா மரியனேசன். ஆரம்பத்தில் தன் குறும்பு நடவடிக்கைகளால்...

கிளிநொச்சியில் இரத்த வாந்தி எடுத்த இளைஞரிற்கு நேர்ந்த கதி

மதுபானம் அருந்திய இளைஞர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி, பூநகரி 4ஆம் கட்டையை சேர்ந்த ஜேசுராஜா திலகராஜா (வயது 30) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் நேற்று முன்தினம்...

யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகளை முடக்க ஆலோசனை

யாழ்.பருத்துறை மற்றும் கரவெட்டி - இராஜகிராமம் ஆகியவற்றில் கொரோனா தொற்றுக்குள்ளான 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,குறித்த பிரதேசத்தை முடக்க ஆலோசனை நடத்தப்பட்டுவருவதாக அறிய கிடைக்கின்றது. இராஜகிராமத்தில் 70 குடும்பங்களுக்கும் மேல் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில்,...

மீண்டும் 5,000 ரூபாய்! மேலும் பல உதவிப்பொருட்கள் – அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்குப் பொருட்களைப் பொதி மூலமாக விநியோகிக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதோடு கடன் தவணைகளுக்குச் சலுகை காலம் வழங்குவது தொடர்பாகவும் ஒரு வார காலம் முழுமையாக மூடப்பட்ட பகுதிகளுக்கு 5 ஆயிரம்...

ஆனையிறவு பகுதியில் கோர விபத்து! தாயும், மகனும் பரிதாபமாக பலி

கிளிநொச்சி ஏ-09 வீதியின் ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று ஏழு மணிக்கு (28.10.2020) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கரவண்டியும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான வாகனமும் நேருக்கு நேர்...

நாளை முதல் யாழ். கோப்பாயில் கொரோனா வைத்தியசாலை!

யாழ்ப்பாணம், கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியைக் கொரோனாத் தடுப்பு வைத்தியசாலையாக மாற்றும் வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படவுள்ளது. நாட்டில் கொரோனா நோயாளார் தொகை அதிகரிக்கும் நிலையில் வைத்தியசாலைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது. இந்தவகையில் யாழ்ப்பாணத்தில்...

யாழ்.பருத்துறை, கரவெட்டி பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

பருத்தித்துறை மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கும் கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர்...

கொழும்பில் திருமணத்திற்கு சென்றவருக்கு கொரோனா – ஹோட்டலுக்கு சீல் – 130 பேர் தனிமைப்படுத்தல்

கொழும்பின் புறநகர் பகுதியொன்றில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் கலந்து கொண்ட திருமண நிகழ்வு இடம்பெற்ற ஹோட்டல் ஒன்று சீல் வைக்கப்பட்டுள்ளது. பிலியந்தல பிரதேசத்தில் உள்ள தெல்தர பெரடைஸ் என்ற ஹோட்டலே இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளதாக...