சற்றுமுன்னர் அட்டாளைச்சேனை மீட்கப்பட்ட வெடிபொருட்கள்…தீவிர வேட்டையில் படையினர்
அட்டாளைச்சேனையில் சற்றுமுன்னர் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சின்னப்பாலமுனை கடற்கரைப் பகுதியில் கைக்குண்டுகள் சில மீட்கப்பட்டுள்ளதால்அங்கு படையினர் சென்றுள்ளனர்.
மேலும் குறித்த பகுதியை இப்போது படையினர் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அங்கு மீட்கப்பட்ட இந்த...
சரத் பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவி – சுதந்திரக் கட்சி எதிர்க்கவில்லை
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவதற்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசநாயக்க தெரிவித்தார்.
சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக...
ஜனாதிபதியின் மே தினச் செய்தி
நாளாந்த வேலை நேரத்தை எட்டு மணித்தியாலத்திற்கு மட்டுப்படுத்தக் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் தமது உயிரை தியாகம் செய்த உன்னத உழைப்பாளி வர்க்கத்தினரின் அர்ப்பணிப்பை நினைவுகூரும் தினமே மே தினமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால...
கிளிநொச்சியில் கோர விபத்து : ஒருவர் பலி!!
கிளிநொச்சி சேவியர் கடை சந்தி அண்மித்த பகுதியில் நேற்று (30.04.2019) மாலை விபத்து ஒன்று இடப்பெற்றுள்ளது.
வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த முதியவரை பின்னால் வந்த மோட்டார் சைக்கிலில் பயணித்தவர் வேகத்தை கட்டுப்படுத்த...
இலங்கை உட்பட இரு நாடுகளில் நடந்த குண்டுவெடிப்பில் உயிர் பிழைத்த அதிர்ஷ்டசாலி!!
துபாயில் மனைவியுடன் வசிக்கும் நபர் ஒருவர் இலங்கை மற்றும் மும்பையில் நடந்த இரண்டு குண்டுவெடிப்பில் இருந்தும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
இந்தியாவை சேர்ந்தவர் அபிநவ். இவர் மனைவி நவ்ரூப். இருவரும் துபாயில் வசித்து வருகிறார்கள்,...
யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் பலி
தென்மராட்சி - பாலாவிப் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் பலியானார்.
மேலும் ஏழு பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பாலாவிப் பகுதியில் இன்று மாலை சுமார் முப்பது பேர் அடங்கிய கும்பல் ஒன்று...
700 ருபாவிற்கு வாளை அடகு பிடித்தேன்! யாழ் நீதிமன்றில் சுவாரஸ்ய சம்பவம்..
யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் வாள் ஒன்றை குளத்துக்குள் வீச முற்பட்ட இளைஞன், அவருக்கு வாளை வழங்கியவர் என இருவரையும் வரும் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நாவந்துறைப்...
தற்கொலைதாரிகளின் இறுதி காணொளி தயாரித்தவர் கைது!
இலங்கையில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய தற்கொலை தாரிகளின் சபதம் எடுக்கும் காணொளியை தயாரித்து இணையத்தில் பரப்பியவர் என்ற சந்தேகத்தில் தேசிய தௌஹீத் ஜமாய்த் அமைப்பின் ஊடக இணைப்பாளர் முகமட் லெப்பை காத்தான்குடியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை...
தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிக்கு சிறுமியின் வைரலாகும் செயல்
இலங்கையில், பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்ட இராணுவ வீரருக்கு, சிறுமி ஒருவர் தண்ணீர் போத்தல் வழங்கிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 21ம் திகதி, மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர...
தற்கொலைக் குண்டு தாரிகள் ஆடைவாங்கிய விவகாரத்தில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்
தற்கொலைக் குண்டு தாரிகள் கல்முனையில் கடை ஒன்றில் ஆடைவாங்க செல்வதற்காகப் பயன்படுத்திய வேன் சாரதி மற்றும் வேனை வாடகைக்குக் கொடுத்த 3 பேரை இன்று செவ்வாய்க்கிழமை காலை மட்டு மாவட்ட புலனாய்வு பிரிவினர்...









