Srilanka

இலங்கை செய்திகள்

வடக்கு பாடசாலைகள் திங்களன்று ஆரம்பம்! ஆளுநர் தெரிவிப்பு

“வடக்கு மாகாணப் பாடசாலைகள் திட்டமிட்டவாறு எதிர்வரும் 6ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும். பாடசாலைகளின் பாதுகாப்புத் தொடர்பில் சமூகமட்டக் குழுக்கள் மற்றும் பொலிஸ் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்புத் தேவை எனக் கோரினார் அதனை...

இலங்கைக்குள் அமெரிக்க இராணுவப் புலனாய்வு பிரிவற்கு பாரிய நெருக்கடி!! அடுத்து என்ன நடக்கும்?

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளில் அமெரிக்க தலையீட்டை நிறுத்தும் இராஜதந்திர நெருக்கடியை இலங்கைக்கு வழங்கும்படி, முன்னாள் இராணுவப் புலனாய்வு பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண கேட்டுக் கொண்டார் என...

யாழ் மாவட்டத்தில் 10 ரூபா கடையில் மதிய உணவு 80 ரூபா!!

எந்தச் சிற்றுண்டி எடுத்தாலும் பத்து ரூபாவுக்கு விற்பனை செய்யும் சாவகச்சேரி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினர் இன்று தொடக்கம் மதிய உணவு ( மரக்கறியுடனான சோறு ) 80 ரூபாவுக்கு விற்பனை செய்யவுள்ளனர். ஏனைய உணவகங்களில்...

குளியாப்பிட்டியில் பள்ளிவாசல் மீது தாக்குதல்

குளியாப்பிட்டியில் பள்ளிவாசல் மீது இனந்தெரியாத நபர்கள் இன்று கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஏதண்டவெல முஸ்லிம் பள்ளிவாசலில் மஹ்ரிப் தொழுகையின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. பள்ளிவாசல் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியதுடன் சில தளபாடங்களையும்...

‘வெளியில் பச்சைத் தண்ணீர்கூட குடிக்க வேண்டாம்’: அரசியல் பிரமுகர்களிற்கு எச்சரிக்கை!

இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்கள் சிலரை பயங்கரவாதிகள் குறிவைத்துள்ளதாக புலனாய்வுப்பிரிவு எச்சரித்துள்ளது. முக்கிய அரசியல் தலைவர்களை தேவாலயங்கள், கோயில்கள், ஏனைய மத தலங்களிற்கு செல்வதை தவிர்க்கும்படி தெரிவித்துள்ளது. தவிர்க்க முடியாமல் அங்கு செல்ல...

நீங்கள் என்னடா சொல்வது நாங்கள் எல்லோருமே ஐ.எஸ்.ஐ.எஸ் தான்

காத்தான்குடி இளைஞர் ஒருவரின் முகப்புத்தகத்தில் இருந்த புகைப்படம். ஐ.எஸ் தீவிரவாதிகளின் ரீசேட் அணிந்தபடி போஸ்குடுக்கும் இந்த முஸ்லீம் இளைஞர்கள் யார்? நீங்கள் என்ன சொல்வது ? நாங்கள் என்ன கேட்ப்பது… 100 பேரை கைது செய்தாலும்...

சஹ்ரானின் சகோதரி வீட்டில் பெருந்தொகையான பணம் கண்டெடுப்பு!

இலங்கை குண்டுவெடிப்புக்களின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் முகம்மது சஹ்ரானின் இளைய சகோதரியின் வீட்டில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையில் 20 இலட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. சஹ்ரானின் சகோதரியான முகமது காதின் மதனியா (வயது-25) என்பவரின்...

‘எங்களை விட்டு விடுங்கள்’ ஐ.எஸ் அமைப்பிற்கு மைத்திரி அனுப்பிய செய்தி

இலங்கையில் இடம்பெற்ற குண்டுதாக்குதல்களின் பின்னணியில் வெளிநாடொன்றை சேர்ந்த சூத்திரதாரியிருக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.ஸ்கை நியுசிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். “ஐஎஸ் அமைப்பிற்கு என்னிடம் ஒரு செய்தியுள்ளது எனது நாட்டை...

இலங்கை மௌலவி மத்திய கிழக்கில் தலைமறைவு!! கட்டுநாயக்க விமான நிலையம் உசார் நிலையில்..

இலங்கையில் கடந்த வாரம் நடத்தப்பட்டத் தாக்குதலை நியாயப்படுத்தி, இணையத்தில் காணொளியை வெளியிட்ட மௌலவி ஒருவர், மத்திய கிழக்கு நாடொன்றில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளாரென்று தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா- செட்டிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த இவர், பட்டானிச்சூர் பள்ளிவாசலின்...

இலங்கையில் தற்கொலை குண்டுத்தாக்குதல்! நியூசிலாந்து அம்பலப்படுத்திய முக்கிய தகவல்

இலங்கையில் நடந்த தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது என நியூசிலாந்து பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் தெரிவித்துள்ளார். கிறைஸ்ற்சேர்ச் பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னரே இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்த திட்டமிடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். கிறைஸ்ற்சேர்ச்சிலுள்ள...