Srilanka

இலங்கை செய்திகள்

மக்களே இன்று 3 நிமிடங்கள் கட்டாயம் இதை செய்யுங்கள்

ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற கோர தாக்குதல்களால் 290க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருந்தனர். இதற்காக இன்றைய தினத்தை(23) துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று காலை 8 மணி முதல் 8.03 மணிவரை மூன்று...

தாக்குதலுக்கு முன்பே அனைத்தையும் அறிக்கையாக வெளியிட்ட புலனாய்வுப் பிரிவு! அதிர்ச்சி தகவல் அம்பலம்

சிறிலங்காவில் தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற உள்ளது என வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்ததாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதை கூறினார். தொடர்ந்து தெரிவிக்கையில், இது...

இலங்கையில் தற்கொலை தாக்குதல் – தெய்வாதீனமாக உயிர் தப்பிய இந்திய பிரபலம்

இலங்கையில் நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அணில் கும்ப்ளே உயிர் தப்பியுள்ளார். விடுமுறையை கழிப்பதற்காக கும்ப்ளே இலங்கை வந்துள்ளார். கொழும்பில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட ஹோட்டல் ஒன்றிலேயே...

‘தாயே என்னை மன்னித்து விடுங்கள்’… தற்கொலை குண்டுதாரி எழுதிய கடிதம் சிக்கியது

கொழும்பு - தெமட்டகொடவில் மகாவில கார்டனில் தற்கொலை குண்டுதாரிகள் தங்கியிருந்ததாக கூறப்படும் வீட்டில் இருந்து கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தை தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதியுள்ளதாக சிறிலங்கா காவல்துறை அதிகாரி...

பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கம்

நாடு முழுவதும் நேற்று இரவு 08 மணி முதல் அதிகாலை 04 மணி வரை அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு...

அதிரடி வேட்டையில் இதுவரை சிக்கிய 55 பேர்..! இருவர் தொடர்பில் வெளிவந்த செய்தி

கடந்த சில நாட்களாக இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இதுவரை 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பிரதானமான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) முன்னெடுக்கின்றது. அந்த வகையில்...

வவுனியாவில் முக்கியஸ்தர் ஒருவரின் வீட்டில் இராணுவம் அதிரடி சோதனை

வட மாகாணசபை முன்னாள் உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதனின் நெடுங்கேணி வீட்டு வளவினுள் நேற்று இரவு இனந்தெரியாதோர் நடமாடியுள்ளதாக பொலிஸில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள சமயம் இரவு 10...

நொடியில் தப்பிய தமிழகம்…! சிதறி நாசகரமான இலங்கை…! பின்னணியில் இருப்பது யார்?

இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இலங்கை தாக்குதல் மிக விரிவாக திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் முதல் குறி தமிழ்நாடாகத்தான் இருந்துள்ளது. இருப்பினும் தமிழகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கெடுபிடியாக இருந்ததால் இலங்கைக்கு சதி...

யாழில் பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா…?

யாழில் இயங்கும் பிரபல தனியார் கிறிஸ்தவ பாடசாலைகளையும், கிறீஸ்தவ சபைகளால் நடாத்தப்படும் பாடசாலைகளையும் குறி வைத்து தீவிரவாத தாக்குதல் நடாத்த திட்டமிட்டிருப்பதாக சந்தேகிக்கபடுகின்றது. இதற்கான ஒத்திகைகள் அண்மைக்காலங்களில் நடைபெற்றுள்ளதாக சில கிறீஸ்தவ பாடசாலைகளில்...

ஜனாதிபதியின் அதிவிசேட அறிவித்தல் வெளியானது

பொது அவசரகால நிலைமை தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 10 நாட்களுக்கு அதிகமாக இந்த நிலையை நீடிக்க வேண்டும் என்பதால் நாளை நாடாளுமன்றத்தின் அனுமதி கோரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டினதும்...