Srilanka

இலங்கை செய்திகள்

இலங்கை தற்கொலைப்படை தாக்குதலுக்கு தவாஹித் ஜமாத் என்ற அமைப்பே காரணம் – வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பில் நடந்த 6 குண்டு வெடிப்பு சம்பவங்களில் 6 தற்கொலையாளிகள் உள்ளார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சங்ககிரி ஹோட்டலில் 609 மற்றும் 610ம் நம்பரில் ரூம் போட்டு தங்கிய நபர்களே சுமார்...

தற்கொலை குண்டுதாரியை பாதுகாத்த அரசியல்வாதிகள் யார்..? சிக்கபோவது யார்?

இலங்கையில் தற்கொலை குண்டு தாக்குதலை நடாத்திய தீவிரவாதிகளில் ஒருவர் பெளத்த சிலைகள் மீது தாக்குதல் நடாத்தியதற்காக கைது செய்யப்பட்டு அரசியல் அழுத்தம் காரணமாக விடுதலை செய்யப்பட்டவர். மேற்கண்டவாறு அமைச்சர்களான றாஜித சேனாரத்ன மற்றும் கபீர்ஹாசிம்...

தற்கொலைதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்

நாட்டில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய 55 சந்தேக நபர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. அதில்...

தற்கொலைக் குண்டுதாரி ஏற்கனவே கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய ஒரு குண்டுதாரி ஏற்கனவே கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர் என அமைச்சர் கபீர் ஹாசீம் குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்...

புதன்கிழமை தினத்தையும் துக்க தினமாக அனுஷ்டிக்க நடவடிக்கை

எதிர்வரும் புதன்கிழமை தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்னம் அடிகளார் தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் தலைமையில் இன்று இராணுவம், பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்கள் உடன்...

சீயோன் தேவாலயத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரில் உடல் கண்ணீருக்கு மத்தியில் நல்லடக்கம்!

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்த ஒரே குடும்பத்தினை சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள் பெருமளவான மக்களின் கண்ணீருடன் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு - கல்லடி, வேலூர் பகுதியை...

யாழில் பதற்றம்! சிறப்பு அதிரடிப்படையினரால் வீடு ஒன்று சுற்றிவளைப்பு!

யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமாக வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் தொடர்பில் சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதனால் யாழ்ப்பாணம் - அராலி வீதிக்கும், நாவந்துறை...

29 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள பாடசாலைகள்..

இரண்டாம் தவனைக்கான சகல தனியார் கத்தோலிக்க பாடசாலைகளும் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

204 சடலங்கள் அடையாளம் காணப்பட்டன!

இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களில் உயிரிழந்த 290 பேரில் 204 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டு சட்ட நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசலையில்...

கொழும்பில் 1000 ரூபா தாளை இழுத்தால் வெடிக்கும் விதமாக வெடிகுண்டு

கொச்சிக்கடை – ஜிந்துப்பிட்டி சந்தியிலுள்ள கொழும்புத் துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு வெடிகுண்டு செயலிழக்க செய்யப்பட்டு, வெடிக்க வைக்கப்பட்டது. 4 சமையல் எரிவாயுச் சிலிண்டர்களை இணைத்துப்...