Srilanka

இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் சந்தேக நபர் நடமாடுகிறார்களா? உடனே பொதுமக்கள் இதை செய்யவும்! யாழ் பொலிஸாரின் எச்சரிக்கை

பொதுமக்கள் மத்தியில் நடமாடும் புதிய முகம், அறிமுகமற்றவர், சந்தேகத்துக்கு இடமாக கைப்பையை வைத்திருப்போர் தொடர்பில் உடனடியாக அவசர பொலிஸ் இலக்கமான 119 இற்கு அறிவிக்குமாறு யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கேட்டுள்ளார். அறிமுகமற்றவர்...

குண்டு வெடிப்பில் கிழக்கு அரசியல் பிரமுகரின் ஆயுதக் குழு!! வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்..

மட்டக்களப்பின் காத்தான்குடி பகுதியின் தாழங்குடா, வேடர் குடியிருப்பில் அண்மையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் உளவுத்துறையின் கவனம் இப்பொழுது மீண்டும் திரும்பியுள்ளது. கொழும்பிலிருந்து வந்த விசேட புலனாய்வு குழு, காத்தான்குடி பகுதியை மையமாக கொண்டு...

தாக்குதலாளிகள் தங்கிய வீட்டிலிருந்து வெளியாகிவரும் திடுக்கிடும் இரகசியங்கள்!

கொழும்பு தெமட்டகொடவில் நேற்றையதினம் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய வீட்டில் தங்கியிருந்தவர்களே ஷங்கிரிலா ஹோட்டலிலும் தற்கொலைத் தாக்குதல் மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் ஷங்கிரிலா விடுதியில் 616 எனும் இலக்கத்தையுடைய அறையினை வாடகைக்கு எடுத்துக்கொண்ட...

சற்று நேரத்தில் ஜனாதிபதி தலைமையில் கூடுகிறது பாதுகாப்புப் பேரவை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பாதுகாப்புப் பேரவை இன்றைய தினம் கூட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனிப்பட்ட வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி நாடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் இன்றைய தினம் முற்பகல் 9.00 மணியளவில் ஜனாதிபதி...

மட்டக்களப்பில் உயிரிழந்தவர்களில் 14 பேர் மாணவர்கள்

“அவரை பார்த்தபோது எந்த வித்தியாசமும் தெரியவில்லை. சிரித்தபடி, சந்தோசமாக நின்றார். எனினும், அவரது நடவடிக்கையில் எமக்கு சந்தேகமாக இருந்தது“ மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் மனித வெடிகுண்டாக வெடித்த பயங்கரவாதியை நேரில் கண்டு, அவரில் முதன்முதலாக...

குண்டு வெடிப்பால் புனித அந்தோனியாரின் உருவச்சிலைக்கு பாதிப்பா? அங்கு நடந்தது என்ன

கொழும்பு - கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தமிழ் மொழி மூலமான பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது நேற்றைய தினம் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் காலை 8.00 மணியளவில்...

இலங்கை பயணிகளுக்கு தற்காலிக தடை தொடர்பில் அறிவிப்பு

இலங்கையில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலைய அடுத்து தனியார் பேருந்துகளில் பயணிப்போருக்கான முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில் தனியார் பேருந்துகளில் பொதிகளை கொண்டு செல்வதற்கு தற்காலிக தடை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் இந்த தற்காலிக...

நேற்றைய கொடூரம் தொடர்பில் சிக்கும் தடயங்கள்!

சிறிலங்கா தலைநகர் கொழும்பின் தெமட்டகொட பகுதியில் குண்டுவெடிப்பு இடம்பெற்ற வீட்டில் இருந்து பெண் ஒருவரதும், இரண்டு பெண் குழந்தைகளினதும் உடலங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. விசேட அதிரடிப்படை பொலிசாருக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றை அடுத்து தெமட்டகொட பகுதியிலுள்ள...

கண்ணகி அம்மன் ஆலய கும்பாவிஷேக நிகழ்வில் மர்ம நபர்! இலங்கையில் தொடரும் பதற்றம்!

நாடுபூராகவும் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் சந்தேகத்தில் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்பட்ட எருவில் கிராமத்தில் சந்தேகத்தின் பேரில் நடமாடிய குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று நாடு...

கொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது!

கொழும்பில் குண்டு வெடிப்பு சம்பவத்தை ஏற்படுத்திய தீவிரவாதி தங்கியிருந்த வீட்டை சுற்றிவளைத்த பொலிஸார் அங்கிருந்து தற்கொலைதாரி ஒருவரை கைதுசெய்துயிருந்தனர். அது மாத்திரமின்றி குறித்த தீவிரவாதியின் புகைப்படமும் சற்றுமுன்னர் ஊடங்களில் வெளியாகியுள்ளது. இதேவேளை, இலங்கையில் நேற்று அடுத்தடுத்த...