Srilanka

இலங்கை செய்திகள்

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் பாரிய மாற்றம்!

அமெரிக்க டொலர்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் (26-01-2023) உயர்வடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின் விற்பனை விலை 371.38 ருபாவாகவும், கனேடிய டொலரின் விற்பனை விலை 279.10...

யாழ்.கோப்பாயில் குடும்பஸ்தர் திட்டமிட்டு கொலை: மனைவி உள்ளிட்ட 11 பேர் கைது!

யாழ்ப்பாணம் - கோப்பாயில் குடும்பஸ்தர் ஒருவர் திட்டமிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது மனைவி உள்ளிட்ட 11 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை (21-01-2023) இரவு கோப்பாயில் மோட்டார் சைக்கிள் திருத்தகம்...

விபத்தில் பெற்றோரை பறிகொடுத்த மாணவி புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பு சித்தி!

கடந்த 2021 அம ஆண்டு பசறை விபத்தில் பலியான தம்பதியினரின் மகள் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பு சித்தி பெற்றுள்ள சம்பவம் நெகிழ்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. பசறை கல்வி வலயத்துக்குட்பட்ட லுணுகல ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி...

இலங்கையில் மனிதவள ஆட்சேர்ப்பில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ள துருக்கி

இலங்கையில் மனிதவள ஆட்சேர்ப்பில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை துருக்கி மறுத்துள்ளது. சமூக ஊடகங்களில் இது தொடர்பில் சில தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக தூதரகத்தின் உடனடி கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள துருக்கிய...

கொழும்பில் தென்னிந்திய சினிமா பிரபலத்தின் திருமண நிகழ்வில் மகிந்த உட்பட அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பு

கொழும்பில் பிரபல தொழிலதிபர் ராஜு ராதா மற்றும் ஆரோன் தவராஜா ஆகியோரின் மகள் அஷ்வினி ராதாவின் திருமண விழாவில் மகிந்த உட்பட அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர். கொழும்பில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் திருமண வைபவம்...

ATM இயந்திரத்தை தூக்கிச் சென்ற திருட்டு கும்பல்!

கம்பளை, கண்டி வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியின் ATM இயந்திரமொன்​றை சிலர் அங்கிருந்து அகற்றி சென்றுள்ளனர். நேற்று இரவு 12.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முகமூடி அணிந்த 4 பேர் வேனில்...

தென்னிலங்கையை பரபரப்பாக்கிய இளம் காதலர்களின் மரணம் – பொலிஸார் வெளியிட்ட தகவல்

தங்காலையில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் வரவேற்பு அறைக்கு அருகில் நேற்று முன்தினம் இளம் ஜோடி தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளனர். இந்த இருவரின் சடலங்களையும் நேற்று காலை ஹோட்டல் ஊழியர்கள் அவதானித்துள்ளனர். குறித்த சந்தர்ப்பத்தில்...

இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சி!

வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி அவுஸ்திரேலிய, கனேடிய மற்றும் சிங்கப்பூர் டொலர்கள் மற்றும் யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்கிற்கு...

முன்னாள் அமைச்சர் யாழில் கட்டுப்பணம் செலுத்தினார்!

முன்னாள் வட மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் இன்று(வெள்ளிக்கிழமை) கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். நல்லூர் பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக முன்னாள் வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில்...

கனடாவிலிருந்து பூப்புனித நீராட்டுவிழா நடத்த யாழ் வந்த குடும்பம்; தாயும் மகளும் தலைமறைவு!

கனடாவில் இருந்து தனது மகளின் சாமத்தியவீட்டை சிறப்பாகச் செய்வதற்காக யாழ்ப்பாணம் வந்த குடும்பப் பெண் தனது சடங்கான மகளுடன் தலைமறைவாகியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. கணவருடன் ஏற்பட்ட சண்டையின் பின்னரே குறித்த பெண்...