புதன், நவம்பர் 18, 2026
Breaking
Srilanka

இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சி!

பகிர: Facebook WhatsApp X Telegram
இலங்கையில் திடீர் என வெளியிடப்பட்ட அதிரடி தகவல்

வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி அவுஸ்திரேலிய, கனேடிய மற்றும் சிங்கப்பூர் டொலர்கள் மற்றும் யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்கிற்கு எதிராக ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.

இருப்பினும், அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் மதிப்பு மாறாமல் உள்ளதுடன் இதன் விற்பனை விலை ரூ. 371.39சதமாக உள்ளதெனவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram