Srilanka

இலங்கை செய்திகள்

இலங்கையின் பிரபல அரசியல் புள்ளியின் மகனின் முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள் அம்பலம்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் ஹோட்டல் ஒன்றில் பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. போதைப்பொருள் கடத்தில் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட மேர்வின் சில்வாவின் மகன் பல்வேறு...

யாழ் மாவட்டத்தில் சீவல் தொழிலாளிகளின் எண்ணிக்கை குறைகிறது!

யாழ்ப்பாண மாவட்டத்தில் சீவல் தொழிலாளிகளின் எண்ணிக்கை நான்கில் ஒரு பங்காகக் குறைந்து காணப்படுவதாக பனை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. இந்தத் தொழிலை அநேகமானோர் சமூகம் சார்ந்து பார்க்கப்பட்டமையாலும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவடையக் காரணம் என்று...

புத்தளவில் இன்று நிகழ்ந்த கோரம்! ஒருவர் பலி!! பலர் கவலைக்கிடம்!!!

மொனராகலை-புத்தள பிரதான வீதியின் மஹகொடயாய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர். சியபலாவ தேவாலயத்திற்கு யாத்திரை சென்ற மாலபே பகுதியை சேர்ந்த சிலர் பயணித்த சிறிய ரக லொறி ஒன்றும்...

பிரான்சிலிருந்து ஐ.நா நோக்கிச் செல்லும் இனப்படுகொலைக்கான சாட்சிய ஊர்தி!

ஐக்கிய நாடுகள் சபையின் 40வது மனித உரிமைப்பேரவை கூட்டத்தொடர் எதிர்வரும் 25 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஈழத்தில் நடைபெற்ற தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை கோரி பிரான்சில் இருந்து தமிழினப்படுகொலை...

டாலருக்கு எதிராக மீண்டும் வீழ்ச்சியடைந்த ரூபாவின் பெறுமதி

அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கைக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது. மத்திய வங்கியின் நாணய மாற்று வீத தரவுகளுக்கு அமைய டொலர் ஒன்றின் விற்பனை...

வடக்கில் மகன் இறந்த துக்கத்தை தாங்காது உயிரை மாய்த்துக் கொண்ட தாய்

மகன் இறந்த சோகத்தை தாங்க முடியாத தாய் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு சிராட்டிகுளம் பகுதியில் நடந்துள்ளது. கடந்த முறை க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றிய மாணவனான...

பாடசாலை அதிபர் மீது மாணவன் கொடுத்த புகார்…மாணவனிடம் கல்வி அதிகாரிகள் செய்த மோசமான செயல்

தன் மீது தாக்குதல் மேற்கொண்டார் என பாடசாலை அதிபர் ஒருவருக்கு எதிராக பாடசாலை மாணவன் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டை வாபஸ் பெறுமாறு மாணவனுக்கு வலய கல்வி அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருவதாகவும்...

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில் வெளியான பிரமிக்கும் தகவல்

45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் மனிதர்கள் வாழந்தமையும், அவர்கள் குரங்குகளை வேட்டையாடி உணவுக்காக பயன்படுத்தியமையும் புதிய ஆய்வொன்றில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஹோமோ சேபியன் இன மனிதர்கள் ஆஃபிரிக்காவிற்கு வெளியில் வாழ்ந்தமைக்கான பல ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி...

வரலாற்றில் முதல் முறையாக விண்வெளிக்கு செல்கிறது சிறிலங்காவின் முதல் செய்மதி!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் ராவணா-1 என்று பெயரிடப்பட்ட முதலாவது ஆய்வு செய்மதியை சிறிலங்கா விண்வெளிக்கு அனுப்பவுள்ளதாக, ஆதர் சி கிளார்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. மிகச் சிறியளவிலான, சதுர வடிவத்தில் அமைந்த இந்த செய்மதியை,...

இலங்கையில் பெண்களுக்காக அறிமுகமாகும் புதிய நடைமுறை!

இலங்கையில் ரயில் பயணங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்களைத் தவிர்ப்பதற்காக போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தனித்துவமான ரயில் பெட்டிகளை அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளார். இதன் முதற் கட்ட நடவடிக்கை பெண்கள் தினத்தை...