Srilanka

இலங்கை செய்திகள்

நீர்த்தேக்கத்தின் ஆழத்தில் இளைஞனின் சடலம்! ஊரே பெரும் சோகத்தில்!!

மஸ்கெலியா நகரில் நேற்று முன்தினம் இரவு காணாமல் போன 30 வயதுடைய இளைஞன் இன்று காலை மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மஸ்கெலியா தபால் நிலையத்திற்கு அருகாமையில் வசிக்கும் 30 வயதுடைய பெத்தும் மதுசங்க...

எம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி!!

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில், என்றைக்குமே அழிக்கமுடியாத அங்கமாகிப்போன பல தமிழ் நாட்டுத் தமிழர்களில் முக்கியமானவர்: திரு எம்.ஜீ.ஆர். ஈழத் தமிழர்களின் மேல் அன்பும், தலைவர் பிரபாகரன் மீதான அசைக்கமுடியாத நம்பிக்கையும் கொண்டு செயற்பட்டவர்தான்...

இளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்

மஸ்கெலியா நகரில் 19.02.2019 அன்று இரவு காணாமல் போன 30 வயதுடைய இளைஞன் இன்று காலை மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மஸ்கெலியா தபால் நிலையத்திற்கு அருகாமையில் வசிக்கும் 30 வயதுடைய பெத்தும் மதுசங்க...

பஸ் சாரதிகளுக்கு வந்தது இறுக்கமான கட்டுப்பாடு

அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளின் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விபத்துக்களைக் குறைக்கும் நோக்குடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக, தேசிய போக்குவரத்து...

யாழில் மாலையை இழந்த சரவணபவன்

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு மாலை அணிவித்து, சரவணபவனை புறக்கணித்தமைக்கு என வன்மையான கண்டனங்கள் சமூக லைத் தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க...

பெற்ற மகளை மோசமாக துஷ்பிரயோகம் செய்த தந்தை மற்றும் சித்தப்பா! கொழும்பில் நடந்த கொடூரம்

தென்னிலங்கையில் 15 வயதான மகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் அவரது தந்தை மற்றும் சித்தப்பாவை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய இந்த சிறுமியின் தாய் மற்றும் தந்தை தனியாக பிரிந்துள்ள...

யாழில் பதற்றத்தை ஏற்படுத்திய 4 பேரை கைது செய்த பொலிஸார்!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோர் குண்டுத் தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு விசேட பொலிஸார் அவர்களிடமிருந்து ஆயுதங்களையும்...

யாழில் ஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் ஊடகவியலாளர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்ட கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை...

யாழில் பாரிய கொள்ளையில் ஈடுபட்டவர் தொடர்பில் வெளிவரும் திடுக்கிடும் பல தகவல்கள்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி உணவகத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். உணவகத்தில் பத்து லட்சம் ரூபா கொள்ளையிட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டார். இன்று அதிகாலை...

யாழ்ப்பாண மேயர் செய்த செயல்….விளாசி எடுக்கும் மக்கள்

ஒரு நிகழ்வுக்கு தலைமை தாங்குபவர் தலைவர் ஆவார். அவர் தலைவருக்கு உரிய கதிரையில் இருப்பார். அந்த நிகழ்வில் ஜனாதிபதியே வந்திருந்தால் கூட அந்த கதிரையில் அவர் இருக்க முடியாது மேலும் இருப்பதும் இல்லை. அதே...