Srilanka

இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் உள்பட பல இடங்களை சேர்ந்த இலங்கையர்கள் வெளிநாட்டில் மாயம்! வலைபோட்டு தேடும் இலங்கை

தொழிலுக்காக வெளிநாடு சென்ற நீண்ட காலமாக தொடர்பற்றிருக்கும் நபர்கள் தொடர்பான தகவல்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணம், பேருவளை, அம்பாறை, நுவரெலியா, கடவத்தை, பூண்டுலோய, யக்கல, மாத்தளை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 10...

மூன்று கோரிக்கையை முன்வைத்து இலங்கையை சுற்றி சைக்கிள் ஓட்டம்!

வவுனியாவை சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் என்பவர் மூன்று அம்ச கோரிக்கையை முன்வைத்து இலங்கையை துவிச்சக்கரவண்டியில் சுற்றும் சாதனைப் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 10 ஆம் திகதி வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயம் முன்பாக ஆரம்பமாகவுள்ள...

யாழில் கொள்ளையில் ஈடுபட்ட இரு பெண்கள்!!

யாழ்.மருதனார்மடம் பகுதியிலுள்ள அழகு சாதனப் பொருட்கள் விற்பனை நிலையமொன்றில் பொருட்களைக் கொள்வனவு செய்வது போன்று பாசாங்கு செய்து ஏமாற்றித் திருட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவர் கொள்ளையில்...

சுவிஸில் இருந்து யாழ் வந்தவர் திடீர் மரணம்

சுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கை வந்த ஒருவர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். தனது திருமண நாளை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சுவிஸ்...

வெளிநாடு ஒன்றில் மனைவியை கொடூரமாக கொலை செய்த இலங்கையர்!

இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட சிங்கள நபர் ஒருவர் பெர்த் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியை படுகொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெர்த்தின் Danehill Way பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை...

இலங்கை பெரும்புள்ளி வெளிநாட்டு பொலிஸாரிடம் சிக்கியது எப்படி?

இலங்கையின் பிரபல போதைப்பொருள் வர்த்தகரான மாகதுரே மதுஷ் உட்பட குழுவினர் இன்று டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். மாகதுரே மதுஷின் இரண்டாவது மனைவின் பிள்ளையின் பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொள்ள சென்ற போதே...

யாழ் பேருந்து நிலையத்தில் இளைஞனை கட்டி வைத்து வெளுத்த மக்கள்!

7 பவுண் தாலிக் கொடியை அறுத்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரை பயணிகள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் நின்ற பெண்ணின் 7 பவுன் தாலிக் கொடி அறுத்தார் என்ற...

யாழ். போதனா வைத்தியசாலையில் இப்படியும் அநீதியா?

யாழ். போதனா வைத்தியசாலையின் தாதி ஊழியர்கள் இன்று காலை மேற்கொண்ட போராட்டத்தின் காரணமாக அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வருகைத்தந்திருந்த நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் இரு தாதிய உத்தியோகத்தர்கள்...

விபத்தில் சிக்கிய குடும்பப் பெண்ணுக்கு ஏற்பட்ட கதி….!

யாழ்.கோண்டாவில் பகுதியில் இந்த மாதம் முதலாம் திகதி வீதியைக் கடக்க முற்பட்ட போது மோட்டார்ச் சைக்கிள் மோதிப் படுகாயமடைந்த குடும்பப் பெண் ஐந்து நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தற்போது கோண்டாவில் பகுதியில்...

கூட்டுச்சேர்ந்து பெருமளவு கஞ்சா கடத்திய கயேந்திரகுமார் டக்ளஸ் அணி! அதிர்ச்சியில் மக்கள்!!

யாழ்ப்பாணத்தில் 72 கிலோ கேரளாக் கஞ்சாவுடன் இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கஞ்சா கடத்தல் முறியடிக்கப்பட்டது. நேற்று இரவு 8 மணி அளவில்...