Srilanka

இலங்கை செய்திகள்

நாடுகடத்தப்பட இருந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் அகதி ஒருவர் மரணம்!

சிட்னி விலவூட் அகதிகள் தடுப்பு முகாமில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தடுப்புமுகாமிலுள்ள குறிப்பிட்ட நபரது அறையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Sierra Leone-ஐ சேர்ந்த 33 வயது நபர் ஒருவரே இவ்வாறு...

இளைஞனின் தற்கொலை தொடர்பில் வெளியான தகவல்…..

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இன்று இளைஞர்கள் இருவர் குதித்துள்ளதாக கூறப்படுகிறது. மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் பாய்ந்த இளைஞர் பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்த தனுஷ் (சியபத் பினான்ஷ) என தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று மதியம் குறித்த...

யாழ். பகுதி வைத்தியசாலை கற்பிணிப் பெண்ணான தாதிக்கு நேர்ந்த சோகம்….

மயங்கி விழுந்த கற்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கரணவாய் தெற்கில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கடமைபுரியும் குலதீபன் பிரிந்தா (வயது-32) என்ற கற்பிணிப் பெண் வைத்தியசாலையில் வேலை முடித்துவிட்டு...

வயோதிப தாயை கல்லால் தாக்கிக் கொன்ற மகன்!!

கம்பஹா – தெல்கொட கோழி பண்ணை ஒன்றுக்கு அருகில் வயோதிப தாயாரை கல்லால் தாக்கி கொலை செய்த மகனை தாம் இன்று கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 48 வயதான சந்தேக நபர்,...

தங்கையை பார்ப்பதற்காக நாடுவிட்டு நாடு வந்த அண்ணன்..! நிகழ்ந்த சோகச் சம்பவம்..!

இலங்கையில் இருந்து தூத்துக்குடிக்கு கள்ளத் தோணியில் வந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை நுரட்டவ் மன்னார் நகரம் மோட்டார் கடைத் தெருவைச் சேர்ந்தவர் சின்னகருப்பையா மகன் தாமரைக் கண்ணன்...

யாழிலிருந்து பூப்புனித நீராட்டு விழாவிற்கு ஆசையோடு சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த விபரீதம்!

யாழ்ப்பாணத்தில் இருந்து பூப்புனித நீராட்டு விழாவிற்கு காரில் சென்ற குடும்பதினர் 6 பேர் விபத்துக்குள்ளாகி மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் பருத்தித்துறை செட்டியார் தெரு வீதியிலிருந்து மட்டக்களப்பு செங்கலடி...

இன்று இலங்கையை உலுக்கிய கொடூரம்! ஒரு வீட்டில் இரு சடலம்! தாயின் கோர தாண்டவம்

தாய் ஒருவர் தனது 7 மாத குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்ததோடு, அவரும் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா பகுதியில் 26...

யாழில் மீண்டுமொரு வித்தியாவா? சிறுமி பலாத்காராத்தில் சிக்கிய காம கொடூரகளின் பின்னணி!

வீடு புகுந்து பணம் மற்­றும் நகை ­க­ளைக் கொள்­ளை­ய­டித்து பதின்ம வய­துச் சிறு­மியை பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உட்­ப­டுத்­திய சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய சந்­தேக நபர்­களை 6 நாள்­க­ளின் பின்­னர் காங்­கே­சன்­துறை குற்­றத்­த­டுப்­புப் பிரிவு பொலி­ஸார்...

விடுதலைப் புலிகளுடன் சண்டையிட்ட இராணுவத்துக்காக மைத்திரி எடுத்துள்ள நடவடிக்கை!

இலங்கையில் விடுதலைப் புலிகளினுடனானபோரின்போது அங்கவீனமுற்ற இராணுவ உறுப்பினர்களுக்கான சம்பளத்தையும் கொடுப்பனவுகளையும் ஆயுட்காலம் முழுவதும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது. கடமையின் போது உயிரிழந்த இராணுவத்தினரின் குடும்பங்களிற்கான...

இன்று இலங்கையை உலுக்கிய கொடூரம்; கழுத்து நெரித்து குழந்தை கொலை; தூக்கில் தொங்கிய தாய்!

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவின் கொட்டகலை ரொசிட்டா பகுதியில் தாய் ஒருவர் தனது 7 மாத ஆண் குழந்தையை கழுத்து நெரித்து கொலை செய்ததோடு, அவரும் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார்...