Srilanka

இலங்கை செய்திகள்

இலங்கை பாடசாலை மாணவிகளுக்கு பேருந்தில் நடக்கும் கொடுமை!

இலங்கை பாடசாலை மாணவிகளை பேருந்தில் தவறாக காணொளி எடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் கம்பஹாவில் பாடசாலை மாணவியை தவறான முறையில் வீடியோ எடுத்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பூகொட பகுதியில்...

ஏறாவூர் பெண்களின் அட்டகாசம்! இரவில் ஏற்பட்ட விபரீதம்

வீடொன்றுக்குள் திடீரென உட்புகுந்த இரு பெண்கள் அங்கிருந்த பெண்கள் மீதும் சிறுவர்கள் மீதும், வீட்டின் ஜன்னல் மற்றும் பொருட்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவமொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர் பொலிஸ்...

இலங்கையில் பெண் ஒருவர் செய்து வந்த காரியம்! மடக்கி பிடித்த பொலிஸார்

நூற்றுக்கு 30 வீதம் வட்டி பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 50 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி கட்டுகாஸ்தோட்டை பொலிஸார் குறித்த...

வடக்கில் பலரை திக்குமுக்காட வைக்கும் புதிய ஆளுநரின் அதிரடி அறிவிப்புக்கள்..

தனது வடமாகாண அலுவலகத்தில் இடம்பெறும் எந்த நிகழ்வுகளிலும் மது மற்றும் புகைத்தல் செயற்பாடுகளுக்கான ஏற்பாடுகள் ஒழுங்கமைக்கப்படக்கூடாது என்ற உத்தரவை அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளதாக வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். “சிதைந்து போயுள்ள ஒரு...

ஈழத்தமிழர்களிற்கு பேரிடியாக மாறிய பிரித்தானிய அரசின் நடவடிக்கைகள் அம்பலம்

தமிழர்களின் ஆயுதக்கிளர்ச்சியின் ஆரம்பக்கட்டங்களில் இலங்கை அரசாங்கத்துக்கு பிரிட்டன் செய்த உதவிகள் தொடர்பான சுமார் 400 கோவைகளை நிர்மூலஞ்செய்துவிட்டதை பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு ஒத்துக்கொண்டதையடுத்து “வரலாற்றை நிர்மூலஞ்செய்தாக” அதன் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது. தமிழ் விடுதலை போராட்ட...

யாழில் பிரபல கேபிள் ரீ.வி நிறுவனத்திற்கு நீதிமன்றம் வைத்த செக்!

தனியார் நிறுவனம் ஒன்றால் சட்டவிரோதமாக நடப்பட்ட கம்பங்களை அகற்றுவதற்கு யாழ்ப்பாணம்மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனல்ட் மற்றும் ஆணையாளருக்கு அதிகாரம் உண்டு என கட்டளையிட்ட யாழ்ப்பாண நீதிமன்றம் அவர்களுக்கு எதிரான குற்றவியல் வழக்கைத்...

விபத்துக்குள்ளான பெண்ணை துடிக்கவிட்டு, பொலிஸார் செய்த செயல்!

விபத்துக்குள்ளான பெண்ணை வைத்தியசாலையில் அனுமதிக்காமல் மதுபோதையில் வாகனம் செலுத்தி வந்த சகோதர இன சாரதியை பொலிஸார் கவனமாக அழைத்துச்சென்றுள்ளதை சமூக வலைதளத்தில் சமூக வாசகர் ஒருவர் இந்தகவலை பதிவுசெய்துள்ளார். மேலும் இச்சம்வபம் குறித்து தெரிவிக்கையில்,...

திருகோணமலையில் நடந்த கொடூரம்…

இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரை கணவன் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த கொடூர சம்பவமொன்று இன்று காலை திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவில் உள்ள வெலிங்டன் வீதியில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் 28...

பரிதாபமாக பலியான மூன்று வயதுப் பாலகன்….!!

முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராமமொன்றில் மின்சாரம் தாக்கி மூன்று வயதுடைய குழந்தை உயிரிழந்துள்ளது.நேற்றுக் காலை மின்சார தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் மல்லாவி வைத்தியசாலையில் குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி...

யாழில் கிணறுகளை காணவில்லை!

யாழ்ப்பாணத்தில் விடுவிக்கப்பட்ட மக்களது காணிகளில் இருந்த கிணறுகள் பலவற்றைக் காணவில்லை என்ற குறிப்பிடப்படுகின்றது. இன்று மக்கள் பாவனைக்காக வலி.வடக்கு தையிட்டியில் 19 ஏக்கர் காணிகள் கையளிக்கப்கட்டுள்ளன. இராணுவத்தினரால் தெல்லிப்பழை பிரதேச செயலர் சிவசிறியிடம்...