Srilanka

இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் முக்கிய அறிவிப்பு!! வடக்கு ஆளுநர் பெருமிதம்..

தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தின் ஆரம்ப நிகழ்வு முல்லைத்தீவில் இடம்பெறுவது தமிழர்களாகிய எமக்கு மதிப்பான விடயமென வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று முற்பகல்...

கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தில் வாகனம் மோதி விபத்து! பயணித்தவர்களின் நிலை?

குருணாகலை - வெல்லவ தொடரூந்து கடவையில் கெப் ரக வாகனமொன்று தொடரூந்தில் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை ஹிரிபிடியில் இருந்து குருணாகலை நோக்கி பயணித்த கெப் வாகனம் ,...

வரலாற்று பூமியில் மோசமாக செயற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள்! கொந்தளிக்கும் சிங்கள தேரர்கள்

வராலற்று தொன்மை மிக்க, அனுராதபுரத்தில் அமைந்துள்ள பபலு வெஹெர தூபி மீது ஏறி நின்று முஸ்லிம் இளைஞர்கள் சிலர் புகைப்படம் எடுத்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இளைஞர்கள் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில்...

யாழில் வீடு புகுந்த கொள்ளையர்கள் சிறுமிக்கு செய்த காரியம்

யாழ். வலி வடக்கில் வீட்டின் கூரையை பிரித்து உட்புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த பணத்தினை கொள்ளையிட்டுள்ளனர். அத்துடன் , வீட்டில் இருந்த பதின்ம வயது சிறுமி ஒருவரையும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி தப்பி...

பல பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் மஹிந்தவின் சகா! அதிர்ச்சித் தகவல்

திருமண பந்தத்தில் இணைந்த மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சர்ச்சை நிலைக்கு முகங்கொடுத்துள்ளார். மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம கடந்த மாதம் பிரம்மாண்டமாக திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார். இந்நிலையில் தன்னுடன் 9...

இலங்கையில் சீஸ் கொள்வனவு செய்தவருக்கு காத்திருந்த பேரத்திர்ச்சி!

தென்னிலங்கையில் அரசாங்கத்திற்கு சொந்தமான பல் அங்காடியில் கொள்வனவு செய்யப்பட்ட உணவுப்பொருள் தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. மனித பாவனைக்கு பொருத்தமற்ற வகையில் குறித்த உணவு காணப்பட்டமையினால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோப் சிற்றியில்...

ஒரு வயது குழந்தையின் தாய் மாயம்! தேடி அலையும் உறவுகள்

ஏறாவூர் 'மௌலானா வீதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான பாத்திமா றிப்கா என்பவர் நேற்று காலை வைத்தியசாலைக்கு சென்றுவருவதாக கூறிச் சென்றவர் இதுவரையிலும் வீடு திரும்பவில்லையாம். ஒரு வயதுடைய தாய்ப்பால் குடிக்கும் குழந்தையும் இத்தாய்க்கு...

தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த இராணுவ அதிகாரி! பிரித்தானிய நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இலங்கை இராணுவ பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோவிற்கு பிரித்தானியா Westminster நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. பொது ஒழுங்கு சட்டத்தை மீறியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இன்றைய தினம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த...

இலங்கை உட்பட நாடுகளுக்கு ‘WhatsApp’விதித்த கட்டுப்பாடு!

இலங்கை உட்பட நாடுகளுக்கு ‘WhatsApp’ புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது. தமது சேவையில் சில மாற்றங்களை மேற்கொள்ள ‘WhatsApp’ நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போலியான தகவல்கள் வெளியாவதை தடுக்கும் நோக்கில் இந்த...

மட்டகளப்பில் நிகழ்ந்தேறிய உச்சகட்ட கொடூர சம்பவம்… அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

வீதி ஓரத்தில் அநாதரவாக வீசப்பட்டுக் கிடந்த இரண்டரை மாத வயதுடைய பெண் சிசுவொன்று மீட்டெடுக்கப்பட்டுள்ளது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமக்குக் கிடைத்த தகவலொன்றையடுத்து கிரான் முருகன் கோயில் வீதிக்குச் சென்றபோது அங்கு வீசப்பட்டுக்...