Srilanka

இலங்கை செய்திகள்

மீண்டும் அதிர்ச்சி கொடுக்கும் ஜனாதிபதி! குழப்பத்தில் ரணில் தரப்பு…!!

இலங்கையில் கடந்த 50 நாட்களாக நிலவிய அரசியல் நெருக்கடி நிலை தற்போது முடிவுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிறைவேற்று அதிகாரம், மேலும் பல குழப்பங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அடுத்து...

இவர்களை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள கூடாது : கடும் தீர்மானத்தில் ஐ.தே.முன்னணி!!

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில், விஜயதாச ராஜபக்ச, திலங்க சுமதிபால, தயாசிறி ஜயசேகர, மகிந்த சமரசிங்க ஆகியோரை, ஜனாதிபதி அழுத்தங்களை கொடுத்தாலும் எந்த காரணம் கொண்டும் இணைத்துக்கொள்ளக் கூடாது என ஐக்கிய தேசிய முன்னணியின்...

மஹிந்தவின் பதவி விலகல் எப்படி நடந்தது?

சிறிலங்கா மக்கள், சிவில் சமூகம், சுதந்திர ஊடகங்கள், நீதிமன்றம் ஆகியவற்றினால் தான், பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ச பதவி விலகும் நிலை ஏற்பட்டுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது. ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா...

புதிய அமைச்சரவை ரணில் தலைமையில், முழுவிபரம் உள்ளே!

கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி முதல் இந்த நொடிவரை உலக அரசியல் பரப்பில் இலங்கை அரசியல் பேசுபொருளாகவே உள்ளது. இலங்கையின் சமகால அரசியலில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் தொடர் மாற்றங்களே இதற்குக்...

ரணில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் விபரம் மைத்திரியிடம்!

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அடங்கிய பெயர் விபரத்தை ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீதிமன்றத் தீர்ப்பினையடுத்து மகிந்த ராஜபக்ச தன்னுடைய பதவியை இராஜினாமா செய்து கொண்டதையடுத்து, நாளை மீண்டும்...

ரணில் தரப்பினர் வகுக்கும் புதிய திட்டம்!

ஜனாதிபதித் தேர்தலையும் நாடாளுமன்றத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது பொருத்தமானது என ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்...

போலியாக இராஜினாமா செய்த மஹிந்த! பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதி

மஹிந்த ராஜபக்ச இன்று பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்தது ஒரு போலியான விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். காலி பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...

வடக்கில் இப்படியும் நடக்கின்றது… பொதுமக்களே ஜாக்கிரதை…!!

வவுனியா நகரசபையின் தற்காலிகமாக பணியாற்றும் பணியாளர்கள் இருவரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட நபர் ஒருவர் தனியார் வங்கி ஒன்றில் வேலை பெற்றுத்தருவதாக தெரிவித்து அவர்கள் இருவரிடமிருந்தும் ஒரு தொகைப் பணத்தைப் பெற்றுக்கொண்டு தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவித்து,...

முச்சக்கர வண்டி – பேரூந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து… மாணவி பரிதாபமாகப் பலி….!!

14 வயது பாடசாலை மாணவி ஒருவர் பேருந்து மற்றும் முச்சக்கர வண்டி விபத்தில் பலியாகியுள்ளார் என தெரியவந்துள்ளது. ஊருபொக்க கின்னலிய பாடசாலைக்கு அருகில் முச்சக்கரவண்டி மற்றும் தனியார் பேரூந்து மோதி இடம்பெற்ற விபத்தில் பாடசாலை...

கருவின் வீட்டில் ரணிலுடன் மனம்விட்டுப் பேசிய மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சபாநாயகர் கரு ஜயசூரியவின் இல்லத்தில் நேற்றுமுன்தினம் இரவு நீண்ட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது எனத் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றக்...