Srilanka

இலங்கை செய்திகள்

விடுதலைப் புலிகளின் கோட்டையாக விளங்கிய பகுதிக்குள் நுழைந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் மன்னார் பகுதிக்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ளனர். இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி தலைவர் ஜோ ரூட் உட்பட வீரர்கள் பலர் இன்று மன்னார் பெரியமடு பிரதேசத்திற்கு...

ரணில் தரப்பு வைத்துள்ள செக்! சிக்கலில் மகிந்த

பிரதமர் செயலகத்தை செயற்பட விடாமல் முடக்கும் புதிய நகர்வு ஒன்றில் ஐக்கிய தேசியக் கட்சி இறங்கியுள்ளதாக அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர். கடந்த மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்டு, மகிந்த...

சபாநாயகருக்கு எதிராக சர்வதேச நாடாளுமன்றத்தில் முறைப்பாடு

எதிர்காலத்தில் சர்வதேச நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் அரசியலமைப்பிற்கு விரோதமான செயற்பாடு தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டில்...

மஹிந்தவின் திட்டத்திற்கு கிடைத்த பாரிய வெற்றி!

தற்போது நாடாளுமன்றில் நடைபெறும் அனைத்து விதமான அசம்பாவிதங்களின் பின்னணியிலும் சர்ச்சைக்குரிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வுகள் முறையாக நடைபெற்று, தனக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், அவரின்...

படுகொலை செய்யப்பட்ட நிலையில் தாயும் தந்தையும் சடலங்களாக மீட்பு…மன வளர்ச்சி குன்றிய மகன் கைது….!!

தென்மாகாணம் காலி மாவட்டத்திலுள்ள அக்மீமன பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத் தோட்டத்திலிருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர். குறித்த சடலங்கள் நேற்றிரவுமீட்கப்பட்டதாகவும் அவை இரண்டும் கணவன் மனைவியினுடையவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்...

முல்லைத்தீவில் பாடசாலை மதிய உணவில் உயிரிழந்த பல்லி : 36 மாணவர்கள் வைத்தியசாலையில்!!

முல்லைத்தீவு – வன்னிவிளாங்குளம் பாடசாலையில் இன்று வழங்கப்பட்ட மதிய உணவை உட்கொண்ட 36 மாணவர்கள் மாங்குளம் மற்றும் மல்லாவி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு – துணுக்காய், வன்னிவிளாங்குளம் பாடசாலையில் இன்று மதியம் வழங்கப்பட்ட...

மன்னிப்பு கோரிய சஜித்! பதவி விலகியிருப்பேன்

மிருகங்களை இழிவுபடுத்தியமைக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மன்னிப்பு கோரியுள்ளார். நாடாளுமன்றில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வனவிலங்குகளை போன்று செயற்பட்டதாக இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்...

வடக்கு பாடசாலை மாணவர்களுக்கு 27 ஆம் திகதி பாடசாலை விடுமுறை…?

மாவீரர் தின நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்படும் தினமான எதிர்வரும் 27ஆம் திகதி வடக்கு பாடசாலைகளில் மூன்றாம் தவணைப் பரீட்சைகளை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம், மாகாண கல்விப் பணிப்பாளர் இந்த...

யாழில் நாய்க்கு நடந்த கொடூரம்!

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதிக்குள் வசிக்கும் நபர் நாய் ஒன்றை அடித்துக் கொலை செய்து, வீதியில் உள்ள குப்பைகளுடன் போட்டு சென்றுள்ளார். மாநகர சபை எல்லைப் பகுதிக்குள் உள்ள திருநெல்வேலியில் கடந்ந வாரம் ஒருவர்...

மஹிந்தவை துறத்த அதிரடி வியூகத்தை கையில் எடுத்த ரணில் தரப்பு!

சர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக மறுத்து வரும் நிலையிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரை பதவிநீக்க மறுத்து வரும் நிலையிலும், பிரதமர் செயலகத்தை செயற்பட விடாமல் முடக்கும் புதிய நகர்வு...