கோர விபத்து…இளைஞன் ஸ்தலத்தில் பலி….!!
யாழ் தென்மராட்சி நுணாவில் எரிபொருள் நிலையத்திற்கு அருகாமையில் நேற்றிரவு இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன், இன்னுமொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம்...
இலங்கை அரச ஊழியர்களுக்கு சபாநாயகர் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அபகரித்துக் கொண்டுள்ளார் என சபாநாயகர் கரு ஜயசூரிய குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது சட்டவிரோதமான உத்தரவுகளை புறக்கணிக்குமாறும் அரச பணியாளர்களிடம் கோரியுள்ளார்.
நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கை...
எனது சகோதர தமிழர்கள் விலை போகவில்லை! சிங்கள தேரர் பெருமிதம்
சகோதர முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சகோதர தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பணத்துக்கு விலைபோக வில்லையெனவும், தமது சமூகத்தின் கோரிக்கைகளை முன்னிறுத்தியே பேரம் பேசியதாகவும் யுதுகம அமைப்பின் உறுப்பினர் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார்.
இன்றைய...
தந்தையை கைவிட்டு மஹிந்தவுடன் இணையும் மைத்திரியின் மகள்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேன இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தந்தையும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் தொகுதியான பொலநறுவையில் சத்துரிக்கா போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மஹிந்த ராஜபக்ச தலைமை...
ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியை காப்பாற்ற முன்வந்தார் சந்திரிகா…
தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுடன் இணைவதன் மூலம் 2015 ஜனவரி 8 இல் வெளிப்படுத்தப்பட்ட அபிலாசைகளிற்கு துரோகம் செய்யும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிலரை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கடுமையாக கண்டித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியை அழிப்பதற்கு...
இலங்கை அரசியலில் திடீர் பரபரப்பு! சரியான நேரத்தில் ரணில் எடுத்த அதிரடி முடிவு!!
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து ரணில் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ரணிலின் ஐக்கிய ஜனநாயக கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் 10 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இலங்கை நாடளுமன்றம்...
நாடாளுமன்றத்தைக் கலைக்கவில்லை என்றால் இலங்கையில் இரத்த ஆறு ஓடியிருக்கும்!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் குதிரை பேரம், சபாநாயகரின் எல்லைமீறிய செயற்பாடு, இரத்தக்களரியைத் தடுக்கும் நோக்கிலேயே தாம், நாடாளுமன்றத்தைக் கலைத்திருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்றிரவு நாட்டு மக்களுக்கு விளக்க...
மகிந்தவின் அதிரடி பிரவேசம்! அசுர வேகத்தில் தமிழிற்கு நேர்ந்த கதி
பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று முற்பகல் 11 அளவில் அவருக்கு கட்சியில் இணைந்தமைக்கான அங்கத்துவ அட்டை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன்...
தீவிரமடையும் கொழும்பு அரசியல்! மைத்திரி – மஹிந்தவுக்கு இடையில் மோதல் ஆரம்பம்!
சமகாலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் முறுகல் நிலை ஏறு்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி ஐந்தாம் திகதி பொதுத் தேர்தல்...
கடலில் தவறி விழுந்த இளைஞனின் சடலம் மீட்பு
கிண்ணியா பாலத்திற்கு கீழ் தூண்டில் மூலம் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் காணாமல் போயிருந்த நிலையில் இன்று மாலை 5 மணியளவில் அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்...









