World

உலக  செய்திகள்

இலங்கை பாராளுமன்றத்தில் மிளகாய்த்தூள் – பிரித்தானிய பாராளுமன்றத்தில் அரைநிர்வாண..

இலங்கை பாராளுமன்றத்தில் மிளகாய்த்தூள் வீசி எதிர்ப்பில் ஈடுபட்டதைப்போன்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் அரைநிர்வாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் மேற்கொண்டுள்ளனர். பிரித்தானியாவில் காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று பாராளுமன்றத்தில் அரைநிர்வாண கோலத்தில் குழு ஒன்று...

மறைந்த மகேந்திரன் மீது அதீத அன்பு கொண்டிருந்த தேசிய தலைவன்!

தென்னிந்தியாவின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனரும் பல வெற்றித்திரைப்படங்களுக்கு சொந்தக்காரருமான பிரபல திரைப்பட இயக்குனர் மகேந்திரன் மீது தேசிய தலைவர் பிரபாகரன் அதீத அன்பை கொண்டிருந்தார். அது தொடர்பில் அவரே பத்திரிகை ஒன்றிற்கு...

இந்தியாவுக்கெதிராக பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிப்பு?!

பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப்பிரிவு பணியாளர்களால் கையாளப்பட்ட 103 கணக்குகளை பேஸ்புக் நிர்வாகம் முடக்கியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்திய அரசு மற்றும் இந்தியாவில் உள்ள அமைப்புகள் தொடர்பாக அவதூறு பரப்புவதற்காக பேஸ்புக் மேற்கொள்ளப்பட்ட நிலையிலையே...

எத்தியோப்பிய விமானத்தின் இறுதி நொடிகள்; இறுதியாக விமானி பேசிய அந்தரப் பேச்சு – வெளியானது ரகசியம்!

எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு மார்ச் 10 அன்று கிளம்பிய போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் (ET302) விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், எட்டு விமான...

3 மாதங்களில் காதல் மனைவியை குத்திக் கொலை செய்த கணவன்

காதலித்து திருமணம் செய்த மனைவியை குடும்ப தகராறு காரணமாக கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கணவனை, போலீசார் கைது செய்துள்ளனர். காதலித்து திருமணம் செய்த மனைவியை குடும்ப தகராறு...

ரூ. 12.5 மில்லியன் சம்பளத்துடன் மின்னஞ்சலில் வந்த வேலைவாய்ப்பு; இன்பதிர்ச்சியடைந்த இளைஞன்!

மென்பொருள் போட்டியில் வென்ற என்ஜினீயரிங் மாணவருக்கு ரூ.1¼ கோடி சம்பளத்துடன் கூகுள் நிறுவனம் வேலை வழங்கியது. மராட்டிய என்ஜினீயரிங் மாணவருக்கே இந்த உயரிய வாய்ப்பு கிடைத்துள்ளது, இது தொடர்பில் மேலும்., இந்திய மராட்டிய மாநிலம் தானே மாவட்டம்...

லண்டன் மற்றும் ஐரோப்பாவில் புதிய நேர மாற்றம் அறிவிப்பு!!

லண்டன் மற்றும் ஐரோப்பாவில் புதிய நேர மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த நேர மாற்றம் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் ( 31-03-2019) இறுதி வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை நேர மாற்றம் இடம்பெறும் குறித்த அறிவிப்பின் மூலம்,...

திருமுருகன் காந்தி அவசர சிகிச்சை பிரிவில்

திருமுருகன் காந்திக்கு தற்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதற்குச் சிறையில் அவருக்கு வழங்கப்பட்ட பாதரசம் கலந்த உணவுதான் காரணம் என்று புகார் எழுந்துள்ளது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே நடந்த போரில் லட்சக்கணக்கான தமிழர்கள்...

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்!

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் 915 பேருக்கு இன்று இரட்டைப் பிராஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இரட்டை பிராஜாவுரிமை வழங்கும் நிகழ்வு அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் நடைபெற்றது. புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு...

உலகில் இன்று இரவு 8.30க்கு நடக்கவுள்ள விடயம்

மின் சக்தியை பாதுகாக்கும் நோக்கில் சர்வதேச ரீதியாக ஆரம்பிக்கப்பட்ட 'பூமியுடனான ஒரு மணி நேரம்' என்ற இந்த திட்டம் இன்று சர்வதேச ரீதியாக முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய இன்று இரவு 8.30 மணி முதல் 9.30...