World

உலக  செய்திகள்

விருகம்பாக்கத்தில் விஜயகாந்த் வீடு இருக்காது: திமுக வழக்கறிஞர் மிரட்டல்!

தமிழக அரசியல் களத்தில் தற்போது திமுக - தேமுதிக மோதலே அனலை கிளப்பிவருகிறது. பாஜக - அதிமுக கூட்டணியில் இணைந்துகொள்ள பாஜகவின் நடுவண் அமைச்சரோடு ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே, திமுக பொருளாளர் துரைமுருகன்...

பாகிஸ்தானுக்கு எப்16 விமானத்தை வழங்கியதன் நோக்கம் என்ன? அமெரிக்காவிடம் விளக்கம் கேட்கும் இந்தியா!

பாகிஸ்தானுக்கு எந்த நோக்கத்திற்காக எப் 16 விமானம் வழங்கப்பட்டது என அமெரிக்காவை நோக்கி கேள்வியெழுப்பியுள்ளது இந்தியா. கடந்த மாதம் 14 ஆம் தேதி காஷ்மீர், புல்வாமாவில் இந்திய வீரர்கள் மீது ஜெய்ஷ் -இ- முகமது...

சிதம்பரத்தில் திருமா.. புதுவையில் ரவிக்குமார்? தேர்தலுக்கு தயாராகும் விசிக!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தளுக்கான அரசியல் கட்சிகளின் அணி சேர்க்கைகள் நாடு முழுவதும் தொடங்கியுள்ள சூழலில், தமிழகத்தில் திமுக தலைமையில் களம் காணப்போகும் அணி உறுதி செய்யப்பட்டுவிட்டது. திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள்,...

இந்திய இராணுவ இரகசியங்களை இலங்கைக்கு தெரியபடுத்திய முக்கிய பிரமுகர்!

இராணுவம் சம்மந்தப்பட்ட இரகசியங்களை கருணாநிதி ஆட்சியில் இலங்கைக்கு தெரிவித்ததால் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது என்பது வரலாறு என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார். மத்திய மாநில அரசின் கண்காணிப்பில் இருந்து...

இலங்கை செல்ல எதிர்ப்பார்க்கும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

சுற்றுலா மற்றும் பௌத்த சமய நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு விஜயம் செய்வதில், பல நாடுகளுக்கான வீசா நடைமுறையை நீக்குவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார். கடுவெல கம்பூச்சியா சர்வதேச...

காதலை ஏற்க மறுத்த மாணவி! காதலன் எடுத்த விபரீத முடிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட சகமாணவன்

திண்டிவனம் அருகே காதலை ஏற்க மறுத்த மாணவியை, கத்தியால் குத்த முயன்ற இளைஞரை கல்லூரி மாணவர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பத்தில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த...

மீண்டும் ஒரு இந்திய விமானம் தரையில் விழுந்தது?

ராஜஸ்தானின் மாநிலம் பிக்கனேர் அருகே இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிக் 21 ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இருப்பினும் விமானம் கீழே விழுவதற்கு முன்னதாக விமானி பரசூட் மூலம் குதித்து தப்பியுள்ளார். இதன்...

மணமேடையில் சூப்பராக குத்தாட்டம் போட்ட மணமகள்.. சிலையாக நின்ற மாப்பிள்ளை… வைரலாகும் வீடியோ

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் கடந்தாண்டு வெளியானது 'மாரி 2'. யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படத்தில் இடம்பெற்ற 'ரவுடி பேபி' மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பாடகி...

தமிழ் பெண்ணை விஷம் வைத்துக்கொண்ட கணவன்; பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்!

உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பயங்கர சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது., தமிழகம் குமரி மாவட்டத்தை சேர்ந்த திவ்யா (தனியார் பொறியியல்...

பிரித்தானியாவில் மிக திறமையான சிறுமி விருதை பெற்ற இலங்கை சிறுமி

சிறுமிகளில் மிக திறமையான சிறுமி என்ற விருதை பிரித்தானியாவில் வசித்து வரும் இலங்கை சிறுமி ஒருவர் பெற்றுள்ளார். இந்த விருது கடந்த வார இறுதியில் 12 வயதான நிஷி உக்கல்ல என்ற சிறுமிக்கு வழங்கப்பட்டுள்ளது. செனல்...