நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) தேர்த்திருவிழா!

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) தேர்த்திருவிழா நேற்று (28.05.2018) திங்கட்கிழமை காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்