வன்னி – முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் வன்னி மாவட்டத்தின் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வன்னி மாவட்டத்தின் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக்கட்சி – 22492

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 8307

ஐக்கிய மக்கள் சக்தி – 6087

ஐக்கிய தேசியக் கட்சி – 517

ஈழமக்கள் ஜனநாயக கட்சி- 3694