Breaking

யாழில் இளம் குடும்பஸ்தரின் விபரீத முடிவால் கலங்கும் குடும்பம்!

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழுப் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஊரெழு மேற்கு கணேசா வித்தியசாலைக்கு அருகில்...

விளையாட்டு வினையானது… இலங்கையை மொத்தமாக உலுக்கிய இளைஞனின் மரணம்!

அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்றில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பாரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்றைய தினம் (23-06-2022) இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்றுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் அக்கரைப்பற்று, முதலாம்...

ஐந்தாயிரம் ரூபா பணத்திற்காக யாழில் நடந்த கொலை! பகீர் தகவலை வெளியிட்ட காவல்துறை

காங்கேசன்துறை, கீரிமலைப் பகுதியில் வீடொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. கீரிமலை, புதிய கொலனியில் வசிக்கும் 63 வயதுடைய ச. நடராசா என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. வெளிமாவட்டத்தைச் சேர்ந்த இவர் கடந்த...

பாடசாலை விடுமுறை தொடர்பில் சற்றுமுன் வெளியான செய்தி

கொழும்பு நகரத்திற்கு உட்பட்ட அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது. இதற்கமைய எதிர்வரும் வாரம் குறித்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது. கல்வியமைச்சின் செயளாலர் குறித்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

பாம்பு தீண்டி 4 வயது சிறுமி உயிரிழப்பு! சிக்கிய தந்தை… வெளியான அதிர்ச்சி பின்னணி

தமிழகத்தில் 4 வயது சிறுமி பாம்பு கடித்து உயிரிழந்த விவகாரத்தில் அவரின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாக்குமரியின் காட்டாத்துறை பாலவிளையைச் சேர்ந்தவர் சுரேந்திரன் (37). இவருடைய மனைவி ஷிஜிமோள் (31). இவர்களுக்கு கடந்த 2009-ம்...

யாழில் பெண் தாதிக்கு நள்ளிரவில் தொலைபேசி ஊடாக வந்த கொலை அச்சுறுத்தல்!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் பெண் தாதிய உத்தியோகத்தர் ஒருவருக்கு ஆண் தாதிய உத்தியோகத்தர் தொலைபேசியில் அச்சுறுத்தியமை தொடர்பில் இரு வேறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். நிர்வாக மட்ட விசாரணையை முன்னெடுத்து அறிக்கை...

ஆழ்துளை கிணற்றில் பாம்புகளுடன் 104 மணி நேரம் போராடிய சிறுவன்! மீட்கப்பட்டது எப்படி? குவியும் பாராட்டு

இந்தியாவில் 80 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் 104 மணி நேரமாக தவித்த சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் அவனின் துணிச்சலுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ஜாங்கிரி - ஷம்பா மாவட்டத்தில் உள்ள பிஹ்ரிட்...

கனடாவில் கொல்லப்பட்ட இலங்கை பெண் -அனைவரையும் நெகிழ வைத்த மகன் வரைந்த படம்

கனடாவில், வான் மூலம் பாதசாரிகள் மீது வேண்டுமென்றே மோதி 10 பேரை கொலை செய்த நபர் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர், பாதிக்கப்பட்டவர்களின் தாக்க அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. உயிரிழந்த இலங்கை பெண்ணின்...

அதிர்ச்சியை ஏற்படுத்திய மற்றுமொரு சம்பவம்; 8 வயது சிறுமி விசாந்தினி சடலமாக

கந்தப்பளை- ஹைபொரஸ்ட் இலக்கம் (01) தோட்டத்தின் தனிவீட்டு குடியிருப்பில் 8 வயது சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுமி ஹைபொரஸ்ட் இலக்கம் ஒன்று தோட்ட...

இன்று முதல் 07 நாட்களுக்கான மின்வெட்டு இவ்வாறு தான் மின்தடைப்படும்! வெளியானது அட்டவணை

இன்று (13) திங்கட்கிழமை 2 மணித்தியாலங்கள் 15 நிமிடங்கள் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரையில்...