Jaffna

யாழ்ப்பாணம்

எம்.ஜி.ஆரின் 101 ஆவது பிறந்ததின நிகழ்வு

கல்வியங்காடு எம்.ஜீ.ஆர்.முன்னேற்ற கழகத்தின் ஏற்பாட்டில் தமிழக முன்னாள் முதலமைச்சர் அமரர் எம்.ஜி.ஆரின் 101 ஆவது பிறந்த தின நிகழ்வு இம்மாதம் 17 ஆம் திகதி  புதன்கிழமை காலை 8 மணிக்கு கல்வியங்காடு சந்தியில்...

யாழில் வாள்வெட்டுக் கும்பல்களின் அடாவடிகள் மீள ஆரம்பம்!

யாழ்ப்பாணத்தில் இருவேறு பகுதிகளில் இன்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.யாழ். ஆனைக்கோட்டை வராகி அம்மன் கோவில் அருகில் மற்றும் யாழ்ப்பாணம் பூநாரி மடம் பகுதி...

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற குளிரூட்டப்பட்ட புகையிரத்தில் தீ!

கொழும்பில் இருந்து மதியம் யாழ் நோக்கி சென்ற குளிரூட்டப்பட்ட புகையிரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து யாழ் நோக்கிப்புறப்பட்ட புகையிரத இயந்திர பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சாவகச்சேரி மீசாலை பகுதியில்...

யாழில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்!

யாழ்.குடாநாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை(14.01.2018) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யாழிலுள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.வீடுகளிலும்,சமய சமூகப் பொது நிறுவனங்களிலும் இடம்பெற்ற பொங்கல் கொண்டாட்டங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்குபற்றினர்.படங்கள் –...

நல்லூர் கந்தசுவாமி கோவில் தைத்திருநாள் உற்சவம்!

தமிழர் தம் திருநாளாகிய தைப்பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று 14.01.2018 காலை 8 மணிக்கு பொங்கல் நிகழ்வு இடம்பெற்று காலை10.15 மணிக்கு வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து சுவாமி உள்வீதியுலா...

தைப்பொங்கலை முன்னிட்டு யாழில் மண்பானை வியாபாரம் அமோகம்

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாள் நாளை உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ். மாவட்டத்தில் தைப்பொங்கல் பண்டிகை இன்று சனிக்கிழமை(13) அதிகாலை முதல் மிகவும் களைகட்டியுள்ளது.தைப்பொங்கலை முன்னிட்டு யாழ்.மாவட்டத்தின் முக்கிய சந்தைகளில் ஒன்றான...

கட்டுப்பாட்டு விலையை மீறி யாழில் தேங்காய் விற்பனை: மக்கள் பாதிப்பு!

நாடு முழுவதும் தேங்காய்க்கான கட்டுப்பாட்டு விலையாக 75 ரூபாவை இலங்கை அரசாங்கம் நிர்ணயித்துள்ள நிலையில் யாழ். மாவட்டத்திலும் தேங்காய்க்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்துப் பொதுச் சந்தை வியாபாரிகள் மற்றும் வியாபார...

யாழ். மாவட்டத்தில் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள தைப்பொங்கல் வியாபாரம்! (Video)

தமிழர்களால் வருடாந்தம் சிறப்பாகக் கொண்டாடப்படும் தைப்பொங்கல் திருநாள் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை(14) இடம்பெறவுள்ள நிலையில் யாழ். மாவட்டத்தில் தைப்பொங்கல் வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளதாக யாழிலுள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்....

யாழ். போதனா வைத்தியசாலையில் மருந்து பெறும் பகுதியில் பொதுமக்களுக்கு அசௌகரியம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருந்து வழங்கும் பகுதியில் இரண்டு உத்தியோகத்தர்கள் மட்டுமே கடமையில் அமர்த்தப்பட்டுள்ளால் மருந்துக்குளிகைகளைப் பெறுவதற்கு பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.மருத்துவர்களின் குறிப்புடன் 400இற்கும் அதிகமானோர் வரிசையில் 3 மணி...

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கூட்டத்தில் விடுதலைப்புலிகளின் புரட்சிப்பாடல்கள்! (Video)

யாழில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் தமிழீழ புரட்சி பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டன. யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு...