Srilanka

இலங்கை செய்திகள்

முடிவை அறிவித்தார் விக்னேஸ்வரன்….

“எனது கட்சி என்னை நியமிக்காவிடின், வீட்டுகுச் செல்வேன் அல்லது இன்னொரு கட்சியுடன் இணையலாம்” எனது கட்சி என்னை நியமிக்காவிடின், வீட்டுகுச் செல்வேன் அல்லது இன்னொரு கட்சியுடன் இணையலாம், இல்லாவிடின், ஒரு கட்சியை ஆரம்பிக்க முடியுமெனத்...

பதிவுத் திருமணத்துக்கு மணமகன் காத்திருப்பு- மணப்பெண் தப்பியோட்டம்!!

திரு­மண ஏற்­பா­டு­கள் செய்து, பதி­வுத் திரு­ம­ணத்­துக்­காகப் பதி­வா­ளர் பணி­ய­கத்­தில் மண­ம­கன் உட்­ப­டச் சக­ல­ரும் காத்­தி­ருக்க, அங்கு வந்த மண­ம­கள் திடீ­ரென்று தப்­பி­யோ­டி­விட்­டார். அத­னால் இரு­வீட்­டா­ருக்­கும் இடை­யில் தர்க்­கம் ஏற்­பட்­டது. இந்­தச் சம்­ப­வம் தென்­ப­கு­தி­யில் சில­நாள்­க­ளுக்கு...

மன்னாரில் பெண்ணை தள்ளிவிட்டு மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்ற ஊழியர்கள்!!

மன்னார் – ஓலைக்கொடு பகுதியில் பெண்கள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் சென்ற 34 வயதுடைய குடும்பப் பெண் ஒருவரை பலவந்தமாக இறக்கிவிட்டு மோட்டார் சைக்கிளை நிறுவனத்தின் ஊழியர்கள் பறித்துச் சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது. ஓலைக்கொடு...

கொழும்பில் காரில் இருந்த காதல் ஜோடிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை : துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்த பொலிஸ்!!

கொழும்பு, நாரஹேன்பிட்டி பகுதியில் காதல் ஜோடியிடம் தவறாக நடந்துகொண்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு நடந்துள்ளதாக நாராஹேன்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கார் ஒன்றுக்குள் இருந்த காதல் ஜோடியை அச்சுறுத்தி 5...

ஏ-9 வீதியில் நடந்த கொடூரம்- மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்!!

வெளிநாட்டில் பணிக்காகச் சென்று நாடு திரும்பிய மனைவியை, கணவர் நடுவீதியில் வைத்து வெட்டி கொலை செய்துள்ளார் என்று கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏ9 வீதியின் கைலபத்தான சந்தியில் நேற்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாத்தளைப்...

மாங்குளம் வீதியில் விபத்து – மூவர் காயம்

முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் மூவர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து முல்லைத்தீவுக்கு பயணிகளை ஏற்றிவந்த பேருந்து ஒன்று முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் கூழாமுறிப்புக்கும் முள்ளியவளைக்கும் இடைப்பட்ட பகுதியில்...

கடமையின் போது உயிர் நீத்த -உப பொலிஸ் பரிசோதகருக்கு வீடு!!

பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிக் கொண்டிருக்கும் போது, போரின் தாக்குதலில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதகர் சிற்றம்பலம் தவராசாவின் குடும்பத்துக்கு அமைக்கப்பட்ட வீடு இன்று கையளிக்கப்பட்டது. காங்கேசன்துறை சோதி வீதி, தையிட்டிப் பகுதியில் இந்த வீடு...

பாலியல் பலாத்கார குற்றம்…கைது செய்ய வந்த போலிசை கொலை செய்த புத்த பிக்கு ….இலங்கையில் நடந்த கொடூரம்!

இலங்கையில் பாலியல் பலாத்காரம் குற்றத்திற்காக தன்னை கைது செய்ய வந்த போலீஸ்காரரை புத்த பிட்சு கத்தியால் குத்தி கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின் தென்கிழக்கு மாகாணமான ரத்னபுராவில் உள்ள கலண்டா பகுதியில் உள்ள...

வவுனியாவில் பாதசாரிக்கடவையில் சென்றவரை மோதித்தள்ளிய முச்சக்கரவண்டி

வவுனியாவில் பாதசாரிக்கடவையில் சென்றவரை மோதித்தள்ளிய முச்சக்கரவண்டி வவுனியா கண்டி வீதியில் இன்று காலை 9.30மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரிக்கடவையில் சென்று கொண்டிருந்தவரை மோதித்தள்ளியது முச்சக்கரவண்டி இதனால் பாதசாரிக்கடவையைக்கடக்க முற்பட்டவர் படுகாயமடைந்து வவனியா பொது வைத்தியசாலையில்...

யாழ். கோட்டைக்குள் முளைக்கின்றன படைமுகாம்கள்! தொல்பொருள் திணைக்களம் மௌனம் காக்கிறது.

சீனா வழங்கிய கூடாரங்களை வைத்து யாழ்ப்பாணக் கோட்டைக்குள் நிரந்தரமாக இராணுவ முகாமை அமைக்கும் பணியை இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளனர். தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியின்றியே இராணுவ முகாம் அமைக்கும் பணி தீவிரமாக நடக்கின்றன என்று தொல்பொருள் திணைக்களத்தின்...