Srilanka

இலங்கை செய்திகள்

யாழில் சிறுமி கொலை : 17 வயது இளைஞர்கள் இருவர் கைது!!

யாழ்ப்பாணம் – சுழிபுரத்தில் கழுத்து நெரிக்கப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் சிறுமியின் கொலையுடன் நேரடியாக தொடர்புடைய 17 வயதான இளைஞர்கள் என வடக்கு...

முல்லைத்தீவில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி இளைஞன் பலி : சடலம் மீட்பு!!

முல்லைத்தீவு காட்டு பகுதியில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. முள்ளியவளை, கற்பூரவெளி காட்டுப்பகுதியில் சடலம் ஒன்று இருப்பதாக பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார்...

காணாமல் போன விடுதலை புலிகளின் போராளியை இராணுவ சீருடையில் கண்ட பெற்றோர்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் செயற்பட்ட கானநிலவன் என்ற முன்னாள் போராளி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில், காணாமல் போன கானநிலவனை அவருடைய தாயார் இராணுவ சீருடையில் கண்டதாக தெரிவித்துள்ளார்.முள்ளிவாய்க்கால் கிராமத்தை சேர்ந்த கதிரேசன்...

யாழில் வாள்வெட்டுக்குழுக்கள் அட்டகாசம்-வீடு புகுந்து அச்சுறுத்தல் (வீடியோ )

யாழ் நகரிலுள்ள வீடொன்றில் வாள்களுடன் புகுந்த கும்பல் ஒன்று அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி பொருட்களை சேதப்படுத்தி சென்றுள்ளது யாழ் இராமநாதன் வீதி கலட்டி ஒழுங்கையிலுள்ள வீடொன்றில் நேற்றிரவு ஒன்பது மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது முகத்தை...

விடுதலைப் புலிகளின் தங்கத்தை தேடி முல்லைத்தீவிலும் அகழ்வு பணிகள்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட இரணைப்பாலை பகுதியில் பொலிஸார் இன்று அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். விடுலைப்புலிகள் வெடிபொருட்களை புதைத்து வைத்துள்ளதாக இரகசிய புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் அகழ்வு...

வெளிநாட்டிலிருந்து மனைவிக்கு வந்த பணம்….தற்கொலை செய்த கணவன்..!! யாழில் நடந்த சோகம்!!

வெளிநாட்டில் இருந்து பணம் வந்தமையினால் நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மறவன்புலவைச் சேர்ந்த 47 வயதான சிவராசா சிவரூபன் என்பவரே இவ்வாறான விபரீத முடிவால் நேற்று முன்தினம் தன்...

இலங்கையில் உள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு ஆபத்து!

முன்னாள் போராளிகளை நெருக்கடிக்குள்ளாக்கி, அவர்களை ஆபத்தின் விளிம்பிலேயே வைத்திருக்கும்படியான நகர்வுகள் சிறிலங்காவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது அனைவரும் அறிந்த விடயம். இதற்கு நேற்று நடைபெற்ற ஒரு சம்பவம் நல்ல உதாரணம்.. கடந்தவாரம் முல்லைத்தீவு –...

ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் தமிழீழ அலங்காரத்தில் வீதியுலா!

ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்தில் தமிழீழ வரைபடத்துடன் நேற்றைய தினம் அம்பாள் உலா வந்துள்ளார். மேற்படி ஆலயத்தின் வருடார்ந்த திருவிழா கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இன்றைய தினம் பூங்காவன...

தூக்கில் தொங்கியபடி மகள் துடித்துக்கொண்டிருந்தாள் – காரணம் அறியாது புலம்பும் பெற்றோர்

எனது மகளுக்கு நாங்கள் எவ்வித கட்டுபாடுகளையும் விதிக்கவில்லை…. இருந்தும் அவர் ஏன் இப்படி செய்தார்….. நான் அவள் இல்லாமல் எப்படி வாழப்போகின்றேன்…. மட்டக்களப்பு வெல்லாவெளி விவேகானந்தபுரம் பகுதியில் யுவதி ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டுக் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம்...

காணாமல்போன குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!!

திருகோணமலை – இலுப்பைக்குளம் கிராமசேவகர் பகுதிக்கு உட்பட்ட சிறுப்பிட்டி கிராமத்தில் காணாமல்போன குடும்பஸ்தரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சிறுப்பிட்டி கிராமத்தை சேர்ந்த இராசரட்ணம் பிரபு எனும் 33 வயதுடைய குடும்பஸ்தர் நேற்று அதிகாலை 4 மணியளவில்...