Srilanka

இலங்கை செய்திகள்

மாவீரர்களான விடுதலை புலிகளின் முஸ்லிம்‬ போராளிகளின் பெயர்கள் விபரம் இதோ!

1 வீரவேங்கை சாபீர் சரிபுதீன் முகமட் சாபீர் தியாவெட்டுவான், மட்டக்களப்பு. நிலை:வீரவேங்கை இயக்கப் பெயர்:சாபீர் இயற்பெயர்:சரிபுதீன் முகமட் சாபீர் பால்:ஆண் ஊர்:தியாவெட்டுவான், மட்டக்களப்பு. மாவட்டம்:மட்டக்களப்பு வீரச்சாவு:13.05.1988 நிகழ்வு: நாசிவன்தீவில் ரெலோ கும்பலினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் வீரச்சாவு 2 வீரவேங்கை ரகீம் நிலை:வீரவேங்கை...

சுழிபுரம் சிறுமி கொலை: நால்வர் பிணையில் விடுதலை!

யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் 6 வயதுச் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 பேரில் 4 பேர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்படவுள்ளனர். சிறுமியைக் கொலை செய்தது தான் மட்டுமே என...

இலங்கை பெண்ணுடன் காதல் திருமணம் : குழந்தைகளுடன் வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த கணவர்!!

தமிழகத்தில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டல் தனியாக பிரித்து வாழ்ந்து வந்த கணவர் இரு மகன்களுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மதுரவாயில்...

வவுனியாவில் முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்து!!

வவுனியா தாண்டிக்குளத்தில் முச்சக்கர வண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து இன்று (26.06) மாலை விபத்துக்குள்ளானது. வவுனியா ஏ9 வீதியில் ஓமந்தை பகுதியிலிருந்து தாண்டிக்குளம் நோக்கி வேகமாக வந்த முச்சக்கர வண்டியானது தாண்டிக்குளம் புகையிரத்தைக் கடவையில்...

சுழிபுரம் சிறுமி- வன்கொடுமைக்குள்ளாக்கி கழுத்து நெரித்துக் கொலை!!

சுழி­பு­ரம், காட்­டுப்­பு­லத்­தில் கிணற்­றில் இருந்து மீட்­கப்­பட்ட சிறுமி கழுத்து நெரிக்­கப்­பட்­டுக் கொலை செய்­யப்­பட்­டுள்­ளார். சிறுமி பாலி­யல் வன்­பு­ணர்­வுக்கு உள்­ளாக்­கப்­ப­டா­த ­போ­தும், பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ளார் என்று உடற்­கூற்­றுச் சோத­னை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. காட்­டுப்­பு­லம் அர­சி­னர் தமிழ்க் கல­வன்...

சிறுமியின் தந்தையை பழிவாங்கவே கொலை; 20 வயது வாலிபனே செய்தான்: சீருடை மீட்பு!

“சிறுமியின் தந்தை மீது கொண்ட முற்கோபத்தை பழிதீர்க்கவே அவரது மகளைக் கடத்தி 20 வயது இளைஞர் கொலை செய்துள்ளார். அவரது இந்த முயற்சிக்கு சிறுமியின் சிறியதந்தை உள்பட நால்வர் துணை நின்றுள்ளனர்’ என்று...

திடீர் மூச்­சுத்­தி­ண­ற­லால் -உயிரிழந்த இளை­ஞன்!!

படுத்­து­றங்­கி­ய­போது ஏற்­பட்ட மூச்­சுத்­தி­ண­ற­லால் இளை­ஞன் ஒரு­வர் உயி­ரி­ழந்­துள்­ளார். இளை­ஞ­னின் உடற்­கூ­று­கள் பரி­சோ­த­னைக்­கா­கக் கொழும்புக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளன. அகி­ல­கு­மார் நில­வன் (வயது–-20) என்­ப­வரே உயி­ரி­ழந்­துள்­ளார். இவர் முச்­சக்­கர வண்­டிச் சாரதி. திரு­மண நிகழ்­வொன்­றுக்­குச் சென்று விட்டு வீடு திரும்­பிய...

புலி­க­ளின் ஆயு­தங்களைத் தேடி -கிளி­நொச்­சி­யில் அகழ்வு!!

கிளி­நொச்சி, கன­காம்­பி­கைக் குளத்­துக்கு அண்­மித்த பிர­தே­சத்­தில் ஆயு­தங்­கள் இருக்­க­லாம் என்ற சந்­தே­கத்­தில் அகழ்­வுப் பணி­கள் நடை­பெற்­றன. கிளி­நொச்சி நீதி­மன்­றப் பதி­வா­ளர் முன்­னி­லை­யில் அகழ்­வுப் பணி­கள் நடை­பெற்­றன. பொலி­ஸா­ருக்­குக் கிடைத்த தக­வலை அடுத்தே அகழ்­வுப் பணி­கள்...

திரு­வி­ழா­வில் நகை திருட்டு- 8 பேர் கொண்ட கும்­பல் கைது!!

ஒட்­டு­சுட்­டான் தான்­தோன்­றீஸ்­வ­ரர் ஆல­யத் தேர்­த்திரு­விழா நேற்று நடை­பெற்­றது. அதில் நான்கு தங்­கச் சங்­கி­லி­கள், தாலிக்­கொடி என்­பன திருடப்­பட்­டுள்­ளன என்று ஒட்­டு­சுட்­டான் பொலி­ஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. விசா­ர­ணை ­களை மேற்­கொண்ட பொலி­ஸார் வெளி­மா­வட்­டங்­க­ளைச் சேர்ந்த எட்­டுப்...

அமெரிக்காவில் 49 வயதில் திருமதி உலக அழகி பட்டம் வென்ற தமிழ்ப் பெண்

கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ மகேஷ் (வயது 49). இவர் உடற்பயிற்சி சிகிச்சை நிபுணராக உள்ளார். இவருடைய கணவர் மகேஷ்குமார் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.ஜெயஸ்ரீ மகேஷ்...