Srilanka

இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண சபையின் 123ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் இன்று இடம்பெற்றது

"அவர் என்ன ஊடக அமையத்தின் தலைவர் என்ற முறையில்தான் சந்திக்கிறவர்" என்று முதலமைச்சர் சிரித்தவாறு பதிலளித்தார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உள்ளிட்ட மூவருக்கு தூக்கு!!

கொலைச் சம்பவம் ஒன்றில் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மூன்று பேருக்கு காலி மேல் நீதிமன்றம் இன்று தூக்குத் தண்டனை விதித்துள்ளது. காலி மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்னவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டு...

யாழ்ப்பாணத்தில் பரபரப்பு – மாணவியின் சீருடை, உள்ளாடைகள் மீட்பு தடயவியல் பிரிவு தீவிர விசாரணை!!

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகில் பாடசாலை மாணவி ஒருவரின் பாடசாலை சீருடை மற்றும் உள்ளாடைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளமையால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இடைக்காடு மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவி ஒருவரது சீருடை, கழுத்து பட்டி,...

“சீறும் புலிகள்“- பிரபாகரனின் வாழ்க்கை- படமாக்கப்படுகிறது!!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படவுள்ளது. இந்த படத்துக்கு ‘சீறும் புலிகள்’ என்று பெயரிட்டுள்ளனர். வெங்கடேஷ்குமார் இயக்குகிறார். ஸ்டுடியோ 18 பட நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. பட வெளியீடு...

நீதிபதி இளஞ்செழியன் விடுத்த உத்தரவு – குற்றவாளிக் கூண்டில் நடுங்கிய பிக்குகள்!!

திருகோணமலை மேல் நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் ஏறிய இரண்டு பௌத்த பிக்குகளை மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் குற்றவாளிக் கூண்டில் இருந்து இறங்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார். இரண்டு பௌத்த பிக்குகளுக்கும் எதிராக சட்டமா...

வேகக் கட்டுப்பாட்டை இழந்த உந்துருளி கோர விபத்து!!

முல்­லைத்­தீவு மாவட்­டம் வன்­னி­வி­ளாங்­கு­ளம் பகு­தி­யில் பய­ணித்த உந்­து­ருளி வேகக் கட்­டுப்­பாட்டை இழந்து மத­கு­டன் மோதி விபத்­துக்­குள்­ளா­னது. சம்­பவ இடத்­தி­லேயே இளை­ஞன் உயி­ரி­ழந்­த­தோடு மற்­றொ­ரு­வர் படு­கா­யங்­க­ளு­டன், மாங்­கு­ளம் வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்டு, மேல­திக சிகிச்­சைக்­காக வவு­னியா வைத்­தி­ய­சா­லைக்கு...

வடபகுதி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

புனரமைப்பு மற்றும் நிர்மாணப் பணிகள் காரணமாக வடமாகாணத்தின் பல இடங்களில் நாளைய தினம் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் இதனை தெரிவித்துள்ளார். அந்த வகையில், நாளை...

கோரவிபத்து: பரிதாபமாக பலியான பெண்!

கொழும்பில் சற்று முன் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு ஆமர் வீதி, ஜயத்தவன விகாரைக்கு முன்னால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது,விபத்தில் பலியான பெண் உடல்...

மீண்டும் வெள்ளை வான்…..மர்ம நபர்களால் வீட்டிலிருந்த 8 மாதக் குழந்தை கடத்தல்…!!

வீட்டில் தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த 8 மாத ஆண் குழந்தை ஒன்றினை வான் ஒன்றில் வந்த குழுவினர் கடத்திச் சென்றுள்ளனர். லண்டனில் உள்ள கணவனே கடத்தலை மேற்கொண்டதாக தாயார் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். வவுனியா,...

விழித்துக் கொண்ட சடலம்!

ஹோமாகம பிரதேசத்தில் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட பெண் ஒருவரின் சடலம் பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது, விழித்துக் கொண்ட அபூர்வ சம்பவமொன்று பதிவாகியுள்ளது. கடந்த வாரத்தில் மத்தேகொட கிரிகம்பமுனுவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான இரண்டு...