Srilanka

இலங்கை செய்திகள்

யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூடம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு! (படங்கள்)

யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியில் (St. Patrick's College)  மூன்று கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட  தொழில்நுட்ப மையம் (Technology Center)  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று காலை 9.30 மணியளவில்  சம்பிரதாயபூர்வமாக நாடா...

அரசியல் லாபம் தேடும் சக்திகளை இல்லாதொழிக்க முன்வருமாறு ஜனாதிபதி அழைப்பு

இனங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தி அரசியல் லாபம் தேடும் சக்திகளை இல்லாதொழிக்க இன வேறுபாடின்றி அர்ப்பணிப்புடன் செயலாற்ற அனைவரையும் முன்வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடத்தினை இன்று...

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதிக்கு விருப்பம் இருக்கிறதை அறிந்துள்ளோம் – இரா.சம்பந்தன்

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருக்கிறது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம் ஆனால் இந்த விடயத்தில் அவருக்கு இருக்கின்ற சவால்களை சமாளித்து தமிழ்மக்களுக்கான பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட...

திருக்­கோவில் வீதியில் கண்­டெ­டுத்த ஒரு இலட்சம் ரூபாவை பொலி­ஸாரை தேடிச் சென்று ஒப்­ப­டைத்த மாணவன்!

திருக்­கோவில் பிர­தே­சத்தில் வீதியில் கண்­டெ­டுத்த ஒரு இலட்சம் ரூபா பணத்தை பொலி­ஸாரை தேடிச் சென்று ஒரு மாணவன் ஒப்­ப­டைத்த சம்­பவம் 15.03.2018 அன்று திருக்­கோ­விலில் இடம்­பெற்­றுள்­ளது.அம்­பாறை, திருக்­கோவில் பிர­தே­சத்தில் பாட­சாலை விட்டு...

இராணுவ பிக்கப் மோதி இளம் குடும்பஸ்தர் பலி – பளையில் துயரம்!

இராணுவ பிக்கப் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டு ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பத்தலைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றுமொருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.பளை, தர்மக்கேணி சந்திக்கு...

வட்டவளையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

வட்டவளை – டெம்பள்ஸ்டோவ் தோட்டத்தில் மின்சாரம் தாக்கிய நிலையில் இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த பகுதியைச் சேர்ந்த எஸ்.சரவணன் (வயது –30) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.டெம்பள்ஸ்டோவ் தோட்டத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன்...

பாடசாலையில் தவறி விழுந்த மாணவன் உயிரிழப்பு :யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம் - சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாலயத்தில் தரம் நான்கில் கல்வி கற்கும் மாணவன் பாடசாலையில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளான்.சுழிபுரத்தை சேர்ந்த பிரபாகரன் ஹரிகரன் என்ற ஒன்பது வயதுடைய மாணவனே...

தாய் சுடுகாட்டை நோக்கி – மகள் அரசியல் கைதியான தந்தையுடன் சிறைச்சாலை செல்ல முயற்சி! (Video)

தாயின் இறுதி நிகழ்வுக்கு அழைத்து செல்லப்பட்ட அரசியல் கைதியான தந்தையின் சிறைச்சாலை வாகனத்தில் அவரது  மகள்  ஏறியமை அனைவரதும் மனத்தை நெகிழ வைத்துள்ளது.கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, மகசின் சிறைச்சாலையில்...

முஸ்லிம்களும் ஜெனீவா களத்தில்;சுவிற்சர்லாந்து விரைந்தார் பாயிஸ்

ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளிள் மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான விவாதங்களில் பங்கேற்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகார பணிப்பாளரும் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான சட்டமுதுமானி ஏ.எம்.பாயிஸ்...

பெற்றோரால் வெறுக்கப்பட்டு மூன்று நாட்களாக அநாதரவாக வீதியில் நின்ற சிறுவன் பொலிஸாரால் மீட்பு!!

பெற்றோரால் வெறுக்கப்பட்ட சிறுவன் மூன்று தினங்களாக தம்புள்ளை பேருந்து நிலையத்தில் தங்கியிருந்த நிலையில், குறித்த சிறுவனை பொலிஸார் நேற்று மீட்டுள்ளனர்.12 முதல் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் பேருந்து நிலையத்தில் இருப்பதாக தம்புள்ளை...