கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தேர்தல் முடிவுகள்
கிளிநொச்சி மாவட்டத்தில், தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன.அதன் பிரகாரம், தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2953 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களைப் பெற்றுள்ளது.கேடயம் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக் குழு...
உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளிவர தாமதமாவதற்கான காரணம் வெளியாகியது
வாக்குகள் மீள எண்ணப்படுவதனால், நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு காலம் தாழ்த்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.சில பிரதேச சபைகள், மாநகரசபைகள் மற்றும் நகரசபைகளின் வாக்குகள் மீள எண்ணப்பட வேண்டுமென சில கட்சிகள்...
முல்லைத்தீவு மாவட்டம் – மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கான முடிகள் வெளியாகியுள்ளன
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, முல்லைத்தீவு மாவட்டம் - மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கான முடிகள் வெளியாகியுள்ளன.கட்சிகள்வாக்குகள்வெ.பெப.உஆசனங்கள்01ITAK183642602UNP15054-403SLFP523-2204EPDP192-1105TULF122---06SLPP46---07JVP34--08ACMC29
செங்கலடி ஏறாவூர் பற்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோல்வி!
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் இதுவரை வெளியாகிய உத்தியோகவூர்வமற்ற முடிவுகளின் படி மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோல்வியை தழுவிக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.18...
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு.. முழுமையான முடிவு…
முல்லைத்தீவு மாவட்டம், மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கான பெறுபேற்றை, தேர்தல்கள் ஆணைக்குழு முதலாவதாக வெளியிட்டது.இலங்கை தமிழரசுக் கட்சி-1,836 (6 ஆசனங்கள்)ஐக்கிய தேசியக் கட்சி -1,505 (4 ஆசனங்கள்)ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி-523 (2...
மொட்டு வசமானது அம்பலாங்கொடை நகர சபை
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன- 6,698 (10 ஆசனங்கள்)ஐக்கிய தேசியக் கட்சி-4,260 (6 ஆசனங்கள்)ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி-1,796 (3 ஆசனங்கள்)ஜே.வி.பி -1,062 (2 ஆசனங்கள்)
மட்டக்களப்பின் முக்கிய இடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு படு தோல்வி!
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் இதுவரை வெளியாகிய உத்தியோகவூர்வமற்ற முடிவுகளின் படி மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோல்வியை தழுவிக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.18...
மாத்தறையும் மலர்மொட்டு வசமானது!
மாத்தறை மாவட்டத்தின் கிரிந்த புஹூல்வெல்ல பிரதேச சபையின் தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.மலர் மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட மஹிந்த ஆதரவு பொதுஜன பெரமுன 8621 வாக்குகளைப் பெற்;று 7 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.ஐக்கிய தேசியக்...
தற்போதைய நிலைவரப்படி மஹிந்த ஆதரவு அணி முன்னிலையில் !
வெளியிடப்பட்டுவரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகளின் படி மஹிந்த ஆதரவு அணியான பொதுஜன பெரமுன 17 ஆசனங்களைப்பெற்று முன்னிலையிலுள்ளது.இதுவரை முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரேதச சபை காலி மாவட்டம் அம்பலாங்கொடை நகரசபை மற்றும்...
மகிந்த தலைமையிலான பொதுஜன பெரமுன முன்னணி அமோக வெற்றி?
நடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன முன்னணி அமோக வெற்றி வெற்றி பெற்றிருப்பதாக, அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. வட்டார ரீதியாக வெளியாகியுள்ள அதிகாரபூர்வமற்ற தகவல்களின்படி பொதுஜன...