முல்லைத்தீவு மாவட்டம் மரைத்தம்பட்டு பிரதேசசபைக்கான முடிவுகள்
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, முல்லைத்தீவு மாவட்டம் மரைத்தம்பட்டு பிரதேசசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.இலங்கை தமிழரசு கட்சிகள் 6292 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 2833 வாக்குகளையும், சுயேட்சைக்குழு...
அம்பாறை மாவட்டம் பதியத்தலாவ பிரதேசசபைக்கான முடிவுகள்
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, அம்பாறை மாவட்டம் பதியத்தலாவ பிரதேசசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.பொதுஜன பெரமுண 6941 வாக்குகளையும், தேசியக் கட்சி 3333 வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி...
கிளிநொச்சி பூநகரி பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, கிளிநொச்சி மாவட்டம் - பூநகரி பிரதேசசபைக்கான முடிகள் வெளியாகியுள்ளன.கட்சிகள்வாக்குகள்வெ.பெப.உஆசனங்கள்01ITAK5807--1102IN D2429--403UNP1260--204SLFP945--205EPDP871--1
பொலநறுவையில் ஏற்பட்ட பதற்ற நிலை
கல்ஹேல பகுதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் வாக்குப்பதிவுகளின் பின்னர் வாக்கு கணக்கெடுப்பு நிலையத்திற்கு வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.எனினும் வாக்கு கணக்கெடுப்பு ஆரம்பமானதன் பின்னர் மாலை 6 மணியளவில் கல்ஹேல பிரதேசப்பகுதியில் மின்சாரத் தடை...
மைத்திரிக்கு கடும் நெருக்கடி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் கடுமையான நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு இந்த நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. கட்சியின் சில சிரேஸ்ட அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்ய...
மஹிந்தவின் அடுத்த திட்டம் என்ன? கசிந்தது நகர்வுகள்….
நாடாளுமன்றத் தேர்தல் பரபரபிற்கு இணையானதாக தற்போது உள்ளூராட்சி மன்றத்தேர்தல்கள் சூடுபிடித்துள்ளன. இந்த நிலையில் அடுத்த கட்ட அரசியல் நகர்வு எவ்வாறு அமையப் போகின்றது என்ற எதிர்பார்ப்புகள் நாட்டு மக்களிடையே அதிகரித்துள்ளன.காரணம் 2015 ஆம்...
யாழ் மாவட்டத்தின் முழுமையான முடிவுகள்…
இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் முடிவுகள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் யாழ். மாவட்ட முடிவுகள் வெளியாகி உள்ளன.
வல்வை நகரசபை 7 கூட்டமைப்பு வசமானது
இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் வல்வை நகரசபை உள்ள 9 வட்டாரங்களில் இதுவரை 7 வட்டாரங்களை கூட்டமைப்பு கட்சி கைப்பற்றியுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையை கைப்பற்றியது கூட்டமைப்பு!
மட்டக்களப்பு மாநகரசபை யை கைப்பற்றியது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு..நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாநகரசபையினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றியிட்டியுள்ளனர்.அந்தவகையில் மாநகரசபைப்பிரிவில் 20 வட்டாரங்களில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 17 பேர் வெற்றி...