Srilanka

இலங்கை செய்திகள்

தேர்தலில் தமக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,“உள்ளுராட்சி மன்றத்...

இந்த தேர்தலில் ஜெயிக்கப் போவது யார்? தேர்தல் கணிப்பீடுகள்! ஒரு அலசல்

இலங்கைத் தீவு அரசியலில் ஒரு ஸ்திரதன்மையற்ற நிலையில் ஒரு பெரிய அழுத்தம் காரணமாகவும், தேர்தல் ஆணையத்தின் நெருக்குதல் காரணமாகவும் நாளை மறுதினம் பெரும் எதிர்பார்ப்புக்களைக் கொண்ட உள்ளூராட்சித் தேர்தலை நாடு சந்திக்கவுள்ளது.கூட்டரசாங்கம் என்று...

தேர்தலில் சாராயம் கொடுத்து வாக்குவேட்டை

மட்டக்களப்பு- ஏறாவூர்ப் பற்றுபிரதேச சபைக்கான தேர்தலில் சாராயம் கொடுத்து வாக்குவேட்டை நடப்பதாக பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கமான119 இற்கு முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து பொலிஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.உள்ளூராட்சி சபைகளுக்கானதேர்தல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில்...

வவுனியா வடக்கு பிரதேசசபை 8 வட்டாரங்களையும் வெற்றி கொண்டது கூட்டமைப்பு!! இரு ஆசனங்கள் மஹிந்தவுக்கு!

வவுனியா வடக்கு பிரதேச சபை 8 வட்டாரங்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.இதேவேளை, நான்கு சிங்கள வட்டாரத்திலும் மகிந்த ராஜபக்சவின் கட்சியான பொதுஜனபரமுன வெற்றிபெற்றுள்ளதுடன், தமிழ்த் தேசிய மக்கள்...

மூன்று மாகாணங்களில் மகிந்த முன்னிலையில்! முடிவுகளில் திருப்பம்?

உள்ளூராட்சி மன்ற தேர்தல் இன்று இடம்பெற்ற நிலையில், இன்னும் சில நேரங்களில் முடிவுகள் வெளியாகவுள்ளன.இந்நிலையில், மூன்று மாகாணங்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுண முன்னிலை பெற்றுள்ளதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள்...

வலிகாமம் மேற்கு 4ஆம் வட்டாரத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னிலை!!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் இன்று இடம்பெற்ற நிலையில் தற்போது யாழ். மாநகரசபைக்கான உத்தியோகபற்ற முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.இதன்படி, யாழ். வலிகாமம் மேற்கு 4ஆம் வட்டாரத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.அத்துடன், காரைநகர்த்...

மட்டக்களப்பு களுதாவளை தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அமோக வெற்றி!

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் களுதாவளையிலுள்ள 2 வட்டாரங்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது.களுதாவளை வடக்கு வட்டாரத்தில்...

யாழ்ப்பாணம் 3 ஆம் வட்டாரம் : த.தே.கூ முன்னிலை – வலி வடக்கு : 17 ஆம் வட்டாரம்...

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் யாழ் . மாநகரசபையின் 3 ஆம் வட்டாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.வலி வடக்கு ; 17 ஆம் வட்டாரம் ஈ.பி.டி.பி முன்னிலைஇன்று நடந்து முடிந்த...

வலி.கிழக்கு பிரதேச சபை 8 ஆம் வட்டாரத்தை கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் வலி.கிழக்கு பிரதேச சபை8 ஆம் வட்டாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 507 வாக்குகள்ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – 199 வாக்குகள்ஐக்கிய...

பருத்தித்துறை 6ஆம் வட்டாரத்தில் சைக்கிள் முன்னிலை!!

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் காரைநகர்த் தொகுதி 6 வட்டாரங்களில் 3 வட்டாரங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பும், 3 வட்டாரங்களை சுயேட்சையும் பெற்றுள்ளது.இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் பருத்தித்துறை பிரதேச...