‘சுதந்திரத்திற்காக போராடும் தமிழர்கள்’ – வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்!
இலங்கையின் 70ஆவது சுதந்திர தினமான இன்று, ‘சுதந்திரத்திற்காக போராடும் தமிழர்கள்’ என்ற வாசகத்துடன் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று (ஞாயிற்றுக்கிழமை)...
தம்புத்தேகமவில் கோர விபத்து – நால்வர் உயிரிழப்பு!
தம்புத்தேகமவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்ற கோர விபத்தில் ஏழு வயதுச் சிறுவன் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.தம்புத்தேகம – கல்னேவ வீதியில் திஸ்பனேபுரம் பகுதியில் முச்சக்கரவண்டியுடன் சிறிய ரக லொறி ஒன்று மோதியதாலேயே...
பொதுமன்னிப்பில் 544 பேர் விடுதலை
70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் 544 சிறைக்கைதிகள் இன்று விடுதலைசெய்யப்பட்டனர். இவர்களுள் 6 பெண்களும் உள்ளடங்கியுள்ளனர்.சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டவர்களுள் 56 பேர் நீர்கொழும்பு ,வெலிக்கடையில் 28 ,மஹரவில்...
யாழில் சுதந்திர தின நிகழ்வுகள் (படங்கள் , வீடியோ)
இலங்கையின் 70ஆவது சுதந்திர தின நிகழ்வுகள், இன்று(04.02.2018) யாழ்ப்பாணத்திலும் இடம்பெற்றது.இதன்படி, யாழ். மாவட்டத்திற்கான சுதந்திர தின நிகழ்வுகள், யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று காலையில் இடம்பெற்றது. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்...
ஊழல் வாதிகளின் கரங்களில் இருக்கும் அதிகாரங்களை மீட்டெடுப்போம்.
நாம் எதிர்கொள்ளும் இத்தேர்தல் எமது பகுதி மக்களின் அபிவிருத்திக்கான அதிகாரங்களை பெறுவதற்கான மக்களது ஆணையாகும்.இதனை கருத்திற்கொண்டு நிதானமாக வாக்குகளை பிரயோகிக்க வேண்டிய தேவை எமது மக்களாகிய உங்களுக்கு இருக்கிறது.எமக்குரிய அதிகாரங்களை, வளங்களை ஊழல்...
யாழ் மாநகரை ஆட்சி செய்தவர்களின் ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும். (வீடியோ )
யாழ் மாநகரசபையில் ஈபிடிபியின் ஆட்சிக் காலத்திலும் அதற்கு முன்னரும் மேற்கொள்ளப்பட்ட ஊழல்கள் தொடர்பில் விரைவில் அம்பலப்படுத்தப் பேவதாகத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன்...
சுயேச்சைக் குழுவின் தேர்தல் புலூடா!
நெடுந்தீவில்மஹிந்தஅணியினர் கேடயச் சின்னத்தில்!பேரன்பிற்கும் பெருமதிப்புக்குமுரியநெடுந்தீவுவாழ் வாக்காளப் பெருமக்களே!நெடுந்தீவில் சுயேட்சையாககேடயச் சின்னத்தில் போட்டியிடுவோர் தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிப்பதற்குசகலவழிகளிலும் கங்கணம் கட்டிநிற்கின்றனர். கேடயச் சின்னத்தில் போட்டியிடுவோர் எமதுஊரவராக இருந்தபோதும் அவர்கள் தம்மைஅறியாமலேயேமஹிந்தவிற்கும் கோட்டபாயவிற்கும் விமல் வீரவன்சவிற்கும்...
நெல்லியடி பொலிஸ் நிலைய பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதல்
நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது மீசாலை புத்தூர் சந்தி பகுதியில் வைத்து வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இச் சம்பவம் இன்று இரவு 7:00 மணியளவில் இடம்பெற்ற...
யாழ்ப்பாணம் றக்கா வீதி மருதடிப் பிரதேசத்தில் இன்று மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியப் பேரவையின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்...
குறித்த பிரதேசத்தில் இன்று (03.02.2018) மாலை மக்கள் கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுக்கொண்டிருந்தபோது தாம் ஈபிடிபியினர் என கூறியவாறு ஈபிடிபியின் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த சில இளைஞர்கள் இப்பகுதியில் வேறு கட்சிகள் கூட்டங்கள்...
தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் மீண்டும் வவுனியா நீதிமன்றிற்கு மாற்றப்பட்டமை தொடர்பில் நன்றிகளை ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளனர...
தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் மீண்டும் வவுனியா நீதிமன்றிற்கு மாற்றப்பட்டமை தொடர்பில் அவர்களின் உறவினர்கள் தமது நன்றிகளை ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளனர்ரெலோ அமைப்பின் முக்கியஸ்தரும் சிவன் அறக்கட்டளை நிறுவன தலைவருமான கணேஸ்வேலாயுதம் தலைமையில் அரசியல்...