விக்னேஸ்வரனின் காணிப் பிணக்கு கூட்டத்தை மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிப்பு
வட மாகாணத்தில் காணி பிணக்குகள் தொடர்பாக ஆராய்வதற்காக முதலமைச்சரும்இ மாகாண காணி அமைச்சருமான சீ.வி.விக்னேஷ்வரன் ஒழுங்கமைத்த கூட்டத்தில் பல பிரதேச செயலர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் கலந்து கொள்ளாமல் தவிர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மாகாணத்தில் உள்ள...
ஐ.தே.க செயற்பாட்டாளர்கள் இருவர் ஜனாதிபதியுடன்
மஹா ஓயா பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி முன்னாள் உப தலைவர் கே.டீ. சேனாரத்ன, மஹா ஓயா ஐக்கிய தேசியக் கட்சி இளைஞர் அமைப்பின் செயற்பாட்டாளரான ஆர்.எம்.சீ.எம். ஞானரத்ன ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு...
தாயின் கண்களைப் பறித்த மருத்துவரின் கண்களை பிடுங்கும் இளைஞன்!! அதிர்ச்சி காணொளி
தாயின் கண்களைப் பறித்த மருத்துவரின் கண்களை பிடுங்கும் இளைஞன்!! அதிர்ச்சி காணொளி
https://youtu.be/173fXKtPD5Q
பொலிஸார் மீது வாள்வெட்டு 14 சந்தேகநபர்களின் கட்டுக்காவல் நீடிப்பு
யாழ்ப்பாணம், கொக்குவிலில் பொலிஸார் மீது வாள்வெட்டு நடத்தினர் என்ற குற்றசாட்டில் கைதாகிய 14 பேரின் விளக்கமறியலை எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதிவரை நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் மன்று உத்தரவிட்டது.
யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் வைத்து...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் திடீர் விபத்துக்கள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் இரண்டாம் கட்ட அமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்காக ஆயிரத்து 359.35 மில்லியன் ரூபா வரியுடனான நிதியை சென்ட்ரல் இன்ஜினியரின் சேர்விஸ்...
சிறந்த சங்கங்களில் இம் முறையும் அச்சுவேலி பணைவள அபிவிருத்தி சங்கம் முதலாமிடம்
யாழ்மாவட்ட கூட்டுறவு திணைக்களங்களினால் புள்ளிக்கணிப்பீட்டின் அடிப்படையில் அச்சுவேலி பணை, தெணை வள அபிவிருத்தி சங்கம் இம் முறையும் முதலாவது இடத்தினை தக்கவைத்து கொண்டுள்ளது.
கடந்த மூன்று வருடங்களாகவும், அச்சுவேலி பணை தென்னை அபிவிரு;தி சங்கம்...
தாதிய உத்தியோகத்தர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் நாளைக் காலை 7 மணியிலிருந்து நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை காலை 7 மணிவரையான 24 மணி நேரம் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா...
புதிய கடற்படைத் தளபதியாக எஸ்.எஸ்.ரணசிங்க நியமனம்
2 மாதங்களே தளபதியாக சேவையாற்றி ஓய்வு பெறுகிறார் ட்ராவிஸ் சின்னையா
புதிய கடற்படைத் தளபதியாக எஸ்.எஸ்.ரணசிங்க நியமனம்
புதிய கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான கடிதம் ஜனாதிபதியின் செயலாளரால் இன்று வழங்கப்பட்டது....
இளைஞர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக விசாரணை
யாழ்.மணியம்தோட்டம் உதயபுரம் பகுதியில் இளைஞர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள கொழும்பில் இருந்து விசேட குற்றத் தடுப்பு விசாரணை அதிகாரிகள் நாளை வியாழக்கிழமை யாழிற்கு வருகை தவுள்ளனர்.
பொலிஸ்மா...
யாழ்குடாநாட்டில் இவ்வருடம் ஐந்து பேர் எயிட்ஸ் தொற்று
யாழ்குடாநாட்டில் இவ்வருடம் ஐந்து பேர் எயிட்ஸ் தொற்றுக்கு இலக்காகி இனங்காணப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பாலியல் நோய் தடுப்பு வைத்திய அதிகாரி தாரணி குருபரன் தெரிவித்தார்.இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 250 பேர் எயிட்ஸ்...