என்டிஜன் பரிசோதனையில் நெகட்டிவ் – சற்று நேரத்தில் கொவிட் தொற்றால் உயிரிழந்த நபர்
காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் என்டிஜன் பரிசோதனையில் நெகட்டிவ் என அறிவிக்கப்பட்ட நபர் ஒரு சில மணித்தியாலங்களில் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
45 வயதுடைய குறித்த நபர் பெல்பொலஹேன பிரதேசத்தை சேர்ந்தவராகும். அவர் கொழும்பில் கட்டட...
பேருந்தில் இருக்கையில் அமர்ந்திருந்தவாறே உயிரிழந்த பெண் பயணி!
ஹொரணையில் இருந்து பாணந்துறைக்கு மாலை பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் தனது இருக்கையில் இறந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
தூங்கிக் கொண்டிருப்பதாக சந்தேகத்தில் பேருந்தில் பெண்ணை நடத்துனர் விசாரித்திருந்தார்.
எனினும் பின் இறந்ததென தெரிந்ததால்...
நல்லூர் கந்தனின் உற்சவம் எவ்வாறு நடைபெறும்? மக்களுக்கு முக்கிய அறிவிப்புகள்…
நல்லூர் கந்தனின் உற்சவத்திற்கு வருபவர்கள் தடுப்பூசி போடப்பட்ட அட்டைகளை வைத்திருப்பது அவசியமாகுமென யாழ் மாநகர சபை அறிவுறுத்தியுள்ளது.
நல்லுர் கந்தன் உற்சவ நடைமுறைகள் தொடர்பாக யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது...
ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாடு – மீண்டும் கையை விரித்தது அரசாங்கம்
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, கடந்த 24 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு உடனடி தீர்வு வழங்குவது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று அமைச்சர்கள் கூறியதாக கல்வி...
இன்று நள்ளிரவு முதல் புதிய கட்டுப்பாடுகள்! – இராணுவ தளபதி விசேட அறிவிப்பு
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் பிரதானி இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா...
அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்தால் 100000 ரூபாய் அபராதம்
நிர்ணய விலையை விட அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளதென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தகர்களை சுற்றிவளைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுப்பாட்டு...
நாடுமுழுவதும் தட்டுப்பாடு; நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்
நாடு முழுவதிலும் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக விற்பனை முகவர்களும், மக்களும் தெரிவிக்கின்றனர்.
மஞ்சள் நிறத்திலான லாப்ஸ் மட்டுமன்றி நீல நிறமுடைய லிட்டோ சிலிண்டர்களும் போதியளவு வாங்குவதற்கு இல்லை என்றே கூறப்படுகின்றது.
இதன் காரணமாக நாட்டின்...
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்; கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்
2020 கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
இதன்போது அவர்...
4 வாரங்களுக்கு முடக்கப்படுமா இலங்கை?
அதிவேகமாக பரவிவரும் வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக, குறைந்தது நான்கு வாரங்களுக்கேனும் நாட்டை முடக்கி, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு, சுகாதார தரப்பினர், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தல்...
கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான முக்கிய அறிவித்தல்!
கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்மாரும் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதில் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிறக்கவிருக்கும் சிசுவையும், பிறந்த சிசுவையும்...









