Srilanka

இலங்கை செய்திகள்

அரசு விடுத்த அதிரடி உத்தரவு! மீறினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம்

நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 145 பேர் நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் அதிகமானோனர் மொனராகலை, திருகோணமலை மற்றும் களுத்துறை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பிரதி பொலிஸ் மா அதிபர்...

நாட்டு மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள அதி முக்கிய வேண்டுகோள்!

இலங்கையில் தற்போது வேகமாகப் பரவி வரும் புதிய வைரஸ் குறித்த உறுதியான ஆய்வு முடிவுகள் வெளியாகும் வரை இரண்டு மீற்றர் சமூக இடைவெளியைப் பேணுமாறு பொதுமக்களுக்கு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பியல்...

மறு அறிவித்தல் வரை மூடப்படும் தெற்கின் ஒரு அதிவேக நெடுஞ்சாலை!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ வெளியேறல் பகுதி (Exit point) இன்று (28) காலை 6 மணிமுதல் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. மேற்படி வெளியேறும் பகுதியில் பணியாற்றிவரும்...

நாட்டில் ஒட்சிசனுக்கு பற்றாக்குறை இல்லை; அரசாங்கம் தகவல்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தேவையான ஒட்சிசனுக்கு பற்றாக்குறை இல்லை என இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று தெரிவித்தார். அத்துடன் களுபோவில வைத்தியசாலையில் ஒட்சிசன் பற்றாக்குறை இருப்பதாகவும் நோயாளியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும்...

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மருத்துவரின் சகோதரருக்கு நேர்ந்த கதி

மாவநெல்ல தள வைத்தியசாலையின் மருத்துவர் ஒருவரது சகோதரன் கொவிட் தொற்றினால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டும் கட்டில் இல்லாததினால் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று இடம்பெற்றதாக கூறப்படுகின்றது, மாவநெல்ல தள...

ஆடை விற்பனை நிலையத்தில் இளைஞனின் முகம் சுழிக்க வைக்கும் செயல்

ஆடைகள் கொள்வனவு செய்வதற்காக வருகைதந்து, கடை உரிமையாளரின் கைப்பையை திருடிச் சென்ற இளைஞருக்கு பொலிஸார் வலைவீசியுள்ளனர். இந்த சம்பவம் கொட்டகலை நகரிலுள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் இடம்பெற்றுள்ளது. விற்பனை நிலையத்திற்கு வருகைதந்த இளைஞர், கடை...

அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு -அரசாங்கம் அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை மூடுவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் நிலைமையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம்...

கட்டுநாயக்க விமான நிலையத்தின் முக்கிய அறிவித்தல்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் வரவேற்பு பகுதி இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை மற்றும் பிரவேசிக்கும் முனையங்களின் பயணிகள் வரவேற்பு பகுதியே...

இலங்கையில் தற்போது பரவிவரும் புதிய கொரோனா அறிகுறிகள்!

இலங்கையில் தற்போது வேகமாக பரவிவரும் புதிய வீரியம் கொண்ட கொவிட் வைரஸ் தொற்றியதன் பின்னர், நோய் அறிகுறிகள் தென்படுவதற்கு முன்னரே, நியூமோனியா நிலைமை ஏற்படும் என சுகாதார விசேட வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். காற்றின் மூலம்...

எதிர்வரும் இரண்டுவாரங்கள் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கு முகக்கவசங்களை உரிய வகையில் அணிய வேண்டும் என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் விசேட வைத்திய நிபுணர் நீலிக்க மலவிகே தெரிவித்திருக்கிறார். சித்திரை புத்தாண்டின் பின்னர்...