Srilanka

இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல போதகர் சற்குணம் சுவிஸில் மரணம்!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த போதகர் சற்குணராஜா சுவிஸ்லாந்தில் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சற்குணராஜாவின் சொந்தப் பெயர் Sivarajah Paul Satkunaraja ஆகும். இவர் 1959ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் 1980ம் ஆண்டு ஜேர்மனிக்கு இடம்பெயர்ந்த சற்குணராஜா 1982ல்...

நினைவுத் தூபி இடிப்பு இந்தியாவுக்கு எதிரான இலங்கை அரசின் ஓர் இராஜதந்திர தாக்குதல்! திபாகரன்

“தற்போது இலங்கையில் இந்திய -இலங்கை - சீன முக்கோண அரசியல் போட்டி அரங்கேறி வருகின்றது. யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு எதிரான நினைவுத் தூபியை இலங்கை அரசு இடித்தமை இந்த முக்கோண அரசியல்...

ஐ.நா ஆவணத்தில் அனைவரும் கையொப்பம்? விக்னேஸ்வரன் கையொப்பத்தால் வெடித்தது சர்ச்சை

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தமிழர் தரப்பின் நிலைப்பாட்டை வரைபாக சமர்ப்பிப்பதாக குறிப்பிட்டு ஆரம்பிக்கப்பட்ட முயற்சி, இறுதியில் சில தரப்புக்கள் மட்டும் கையெழுத்திட்டு அனுப்பிய அறிக்கையாக முடிவடைந்துள்ளது. இந்த அறிக்கையில், தமிழ் மக்கள் கூட்டணியின்...

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும் தொற்றாளர்கள் எண்ணிக்கை!

இலங்கையில் நாளுக்கு நாள் தொடர்ந்து கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று (16) மாலை 06.00 மணி வரை 343 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 51,937 ஆக...

அழகு நிலையம் சென்ற மணப்பெண் இருவர் உட்பட 6 பேருக்கு நேர்ந்த கதி! வைத்தியசாலையில் அனுமதி

அழகு நிலையமொன்றினுள் இருந்து மணப்பெண்கள் உள்ளிட்ட 6 பேர் மயக்கமடைந்த நிலையிலிருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. இந்த சம்பவம் மீரிகம பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ள நிலையில் பொலிஸார் தீவிர விசாரணையில்...

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 15 பேருக்கு கொரோனா

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டக்களப்பில் எறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 10 பொலிசார் உட்பட 15 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார். இதனையடுத்து...

விடுதலைப் புலிகள் தொடர்பில் டிரம்ப் நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதன்படி 2021ஆம் ஆண்டுக்கான தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலை ட்ரம்ப் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதேவேளை அமெரிக்காவில் 1997ஆம்...

சுய தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக சாய்ந்தமருது அறிவிப்பு.!

சுகாதாரத் தரப்பினரின் ஆலோசனைக்கமைய சாய்ந்தமருது பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட கொவிட்-19 கட்டுப்பாட்டுச் செயலணியின் வேண்டுகோளுக்கிணங்க சாய்ந்தமருது பள்ளிவாசல் சம்மேளனம் மற்றும் வர்த்தக சங்கம், இணைந்து சாய்ந்தமருது முழுப்பிரதேசமும் நேற்று (15.01.2021) மாலை 8.00 மணியிலிருந்து அதிகாலை...

பிரான்ஸில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழப்பு!

பிரான்ஸில் மருத்துவத்துறையில் கல்வி கற்கும் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட , இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்.தீவகம், அல்லைப்பிட்டி- மண்டைதீவுப் பகுதிகளைச் மாணவிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். பிரான்ஸில் மருத்துவத்துறையில் கல்வி...

கொழும்பில் ஆரம்பமாகும் அலுவலக பேருந்து சேவை – இரு மடங்காக அறவிடப்படும் கட்டணம்

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளை உள்ளடக்கிய வகையில் அலுவலக கடமைக்காக “சிட்டி பஸ்” என்ற சொகுசு பேருந்து சேவை ஒன்று இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக மாக்கும்புர பிரதேசத்தில் இருந்து புறக்கோட்டை வரை பேருந்துகள் பயணிக்கவுள்ளளதாக...