வவுனியாவில் கோடீஸ்வரராக இருந்தவரின் தற்போதைய நிலை! முகநூலில் வேதனை பகிர்ந்த நபர்
வவுனியாவில் கோடீஸ்வரராக இருந்தவர் இன்று மீன் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
2005-ம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியாவில் பேருந்துகள், கடைகளென வியாபாரத்தில் கொடிகட்டிப்பறந்துக்கொண்டிருந்த நபரொருவர், ஒட்டுக்குழுக்கள் பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டல்கள் விடுத்ததால் குடும்பத்துடன்...
வடக்கில் திங்கட்கிழமை முதல் மீண்டும் அனுமதி! டக்ளஸ் நடவடிக்கை
வடக்கு கடல் பகுதியில் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் கடலட்டை பிடிப்பதற்கு மீண்டும் அனுமதி வழங்குமாறு வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர்களுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.
எனினும் குறித்த...
தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆச்சிரமம் தனிமைப்படுத்தப்பட்டது! காரணமும் வெளியானது
தொண்டமனாறு செல்வச் சந்நிதியில் அமைந்துள்ள சந்நிதியான் ஆச்சிரமம் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
சந்நிதியான் ஆச்சிரமத்தில் சுகாதார அமைச்சினால் நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி நேற்றும் இன்றும் அன்னதானம் வழங்கப்பட்டதாகத் தெரிவித்து,
வல்வெட்டித்துறை பொதுச்...
யாழ்.பூநகரி கிராம சேவை உத்தியோகத்தரின் முகம் சுழிக்கும் செயல்! கையும் மெய்யுமாக சிக்கிய பெண்
யாழ்.பூநகரியில் பெண் ஓருவர் கிராம சேவை உத்தியோகத்தருடன் தகாத முறையில் இருந்த போது சிக்கியுள்ளார்.
பூநகரியில் கிராம சேவகர் அலுவலகம் ஒன்றில் அங்கு பணியாற்றும் கிராம சேவகர் ஒருவர், தான் பணி செய்யும் காரியாலயத்தில்...
இலங்கையில் திடீரென திடீரென வீதிகளில் இறந்துவிழும் மனிதர்கள்!
இலங்கையில் பல பிரதேசங்களிலும் வீதிகளில் திடீரென நபர்கள் விழுந்து உயிரிழப்பது தொடர்பிலான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவிவரும் நிலையில் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் தோன்றியுள்ளது.
இந்த உயிரிழப்புக்கள் கொரோனா வைரஸினால்தான் ஏற்படுவதாக சிலர்...
யாழில் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்; 7 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்!
ஊஞ்சல் கயிறு கழுத்தில் சிக்குண்டதால் கழுத்து இறுக்கி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - கோயில் வீதியைச் சேர்ந்த உயிந்தன் சாதுரியா (வயது 7) என்ற சிறுமியே...
யாழ்ப்பாணம் – கொழும்பு இடையே அத்தியாவசிய பொருட்கள் விநியோம் செய்வோருக்கு அரசின் புதிய கட்டுப்பாடு..
யாழ்ப்பாணம் - கொழும்பு இடையில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தில் ஈடுபடும் பாரவூர்தி சாரதிகள் மற்றும் உதவியாளர்களுக்கு திங்கள் கிழமை முதல் புதிய சுகாதார நடைமுறை மாகாண சுகாதார திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இது குறித்து யாழ்.வணிகர்...
ஆடம்பர திருமணத்தை நடத்த அனுமதி -யாழ். நகரில் பிரபல ஹோட்டலுக்கு வைக்கப்பட்டது “சீல்”
அனுமதி எதுவும் பெறாது ஆடம்பரமாக திருமணத்தை நடத்த அனுமதித்ததால் யாழ் நகரப்பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் ஹோட்டல் ஒன்றுக்கு இன்றையதினம் சீல் வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை அடுத்து இறுக்கமான பல...
யாழ் புன்னாலைக்கட்டுவனில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்
யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் 21 வயது இளைஞர் ஒருவர் புற்றுநோயால் உயிரிழந்துள்ளார்.
அப்பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் பிரவீனன் (கபிலன்) என்ற இளைஞரே நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...
அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பில் பிரதமர் மஹிந்த வெளியிட்ட தகவல்
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரசாங்க ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் தடையின்றி வழங்கப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தை இன்று நாடாளுமன்றத்தில் ஆரம்பித்து...