Srilanka

இலங்கை செய்திகள்

ரயில் சேவைக்கான ஆசன முற்பதிவுகள் நாளை முதல் ஆரம்பம்

சகல அலுவலக தொடருந்து சேவைகள், இரவுநேர தபால் தொடருந்து சேவை மற்றும் தூர இடங்களுக்கான தொடருந்து சேவை என்பன எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ள நிலையில் நாளை முதல் ஆசனங்களைப் பதிவு...

இனிமேல் சாரதி அனுமதிப்பத்திர செயன்முறைத் தேர்வு அரசிடமிருந்து மட்டுமே – தனியார் நிறுவனங்களிலிருந்து அல்ல

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான செயன்முறைத் தேர்வை தனியார் சாரதி பயிற்சிப் பாடசாலைகள் ஊடாக நடத்தும் அனுமதியை இரத்துச் செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீரவால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப்...

யாழ்ப்பாணம் புறர்நகர்ப் பகுதிகளில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவர் சிக்கினர்

யாழ்ப்பாணம் மாநகரின் புறநகர்ப் பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளைத் திருடி வந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 10 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர். “நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணம் நகர வீதியில்...

பாடசாலைகள் மீள் ஆரம்பிப்பது தொடர்பில் வெளிவந்த தகவல்

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் வரும் ஜூன் 10ஆம் திகதிக்குள் அரசாங்கம் முடிவு செய்யும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் அமைச்சர் இதனை கூறினார். அவர்...

யாழில் வீட்டுக்குள் வைத்து பூசகர் திடீர் கைது

யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் கசிப்பை வீட்டுக்குள் மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏழாலையைச் சேர்ந்த பூசகர் ஒருவரே இவ்வாறு 27 லீற்றர் கசிப்பை வீட்டின் குளியலறையில் மறைத்து...

யாழில் ஊரடங்கு வேளையில் விளையாடிய இளைஞர்களிற்கு நேர்ந்த கதி

ஊரடங்கு உத்தரவை மீறிய 10 இளைஞர்கள் சாவகச்சேரி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் நேற்றும், இன்றுமாக 2 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாவகச்சேரி பகுதியில் இளைஞர்கள் சிலர் மைதானம் ஒன்றில்...

சுவாமி சிதாகாசனந்தாவின் சர்ச்சைக்குரிய மறுபக்கம்

உலகளாவிய ரீதியில் ஆன்மீக நெறியை வழங்கிவரும் சர்வதேச ஆன்மீக நிறுவனமான சின்மயா மிஷன் சுவாமி சின்மயானந்தர் அவர்களினால் இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஒரு ஆன்மீக அமைப்பாகும். இலங்கை உட்பட உலகின் பல்வேறு...

ஸ்ரீலங்காவில் சற்றுமுன் சடுதியாக அதிகரித்த கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்

ஸ்ரீலங்காவில் சற்றுமுன் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் 8 பேரால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1789ஆக பதிவாகி உள்ளது. சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் 939 பேர் சிகிச்சை...

முகக் கவசம் அணிவது தொடர்பில் வெளியான புதிய தகவல்!

இலங்கையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைவடைந்து வருவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் வைத்திய பபா பலிஹவடன தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமைக்கமைய தனியார் வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு முக கவசம் அணிவது அவசியம் இல்லை...

தலைவர் பிரபாகரனைக் கைதுசெய்த இந்திய காவல்துறை! நிற்கவைத்து புகைப்படமும் எடுத்துக்கொண்டது

தமிழ் நாட்டில் தங்கியிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை ஒரு சந்தரப்பத்தில் இந்திய காவல்துறை கைது செய்தது. காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட தலைவர் பிரபாகரன் அங்கு சிறைக் கைதி போன்று நடாத்தபட்டார். அவரை...