Srilanka

இலங்கை செய்திகள்

தனிமைப்படுத்தல் முகாமில் அதிகாரிகளை மிரள வைக்கும் தொழிலாளி! என்ன செய்கின்றார் தெரியுமா?

நடிகர் சூரியின் திரைப்பட காட்சியை மிஞ்சும் வகையில் பிஹாரின் பக்சர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி அனூப் ஓஜா (23), 10 பேர் சாப்பிடும் உணவு வகைகளை ஒரேஆளாக சாப்பிட்டுவருவதாக கூறப்படுகின்றது. ராஜஸ்தானில் பணியாற்றி வந்த...

இராணுவ பின்னணியுடையவரை ஆளுநராக ஏற்றுக்கொள்ள முடியாது! வடக்கிலிருந்து எழுந்தது எதிர்ப்பு

இராணுவ பின்னணியையுடைய ஒருவரை வடக்கு மாகாண ஆளுநராக ஏற்கமுடியாது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் இராணுவ பின்னணியையுடையவர்...

நாளை நாடளாவிய ரீதியில் அமுலுக்குவரும் ஊரடங்கு சட்டம்!

நாடளாவிய ரீதியில் நாளை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் ஜூன் 01 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 03 ஆம் திகதி புதன்கிழமை வரை வழமைபோன்று தினமும் இரவு...

இரண்டு அரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் மீது தமிழீழ சைபர் படையணி சைபர் தாக்குதல்

இரண்டு அரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் ஊடுருவப்பட்டுள்ளன. பொது நிர்வாக அமைச்சு மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப்பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார். இது...

திருநெல்வேலி பொதுச் சந்தை திங்கள் முதல் வழமைக்கு – வியாபாரிகளுக்கு இன்று இடம் வழங்கப்பட்டது

திருநெல்வேலி பொதுச்சந்தை வியாபாரிகளுக்கான இட ஒதுக்கீடு இன்று நல்லூர் பிரதேச சபையினரால் முன்னெடுக்கப்பட்டது. நாட்டில் கோரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்குச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதிக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில்...

கடல்கடந்து வந்தும் தந்தையின் முகத்தை பார்க்கமுடியாத துர்ப்பாக்கிய நிலையில் ஆறுமுகனின் மகள்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் மறைந்த ஆறுமுகம் தொண்டமானின் மூத்த புதல்விக்கு தமது தந்தையின் உடலைக் காண்பதற்கும், இறுதி அஞ்சலி செலுத்துவதற்கும் சந்தர்ப்பம் கிடைக்காமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆறுமுகம் தொண்டமானின் புதல்வி கோதைநாச்சியார்...

ஆறுமுகம் தொண்டமானின் மகனுக்கு எச்சரிக்கை விடுத்த கோட்டாபய

அமரர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக் கிரியைகளில் மகனால் நடத்தப்படும் அரசியல் பிரசாரங்களை நிறுத்தச் சொல்லி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். சில புகைப்படங்களைப் பார்த்த சுகாதார அதிகாரிகள் இதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்ற நிலையில்,...

இரத்தினபுரியில் பெய்த அபூர்வ மழை

இரத்தினபுரியிலுள்ள பிரதேசம் ஒன்றில் அடையாளம் காணப்படாத திரவ சொட்டுகள் விழுந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். கொடகவெல பிரதேச சபைக்கு அருகில் இன்று பிற்பகல் 1.30 மணியவில் இவ்வாறு மழை பெய்துள்ளது. குறித்த பிரதேசத்தில் 10 பெர்சஸ்...

முல்லைத்தீவில் இராணுவ தலைமை செயலகத்தில் ஏற்பட்ட தீப்பரவல்!

முல்லைத்தீவு - 683வது இராணு படையணி தலைமை செயலக வளாகத்தில் இன்று ஏற்பட்ட தீபரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு- பரந்தன் பிரதான வீதி தேராவில் பகுதியில் அமைந்துள்ள 683வது இராணுவ படையணியின் தலைமை...

யாழில் பேஸ்புக் காதலியை பார்க்கப் போன இளைஞனுக்கு நேர்ந்த கதி

பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞரை வழிமறித்து தாக்குதல் நடத்திய கும்பல் ஒன்று அவரிடம் இருந்து கைத்தொலைபேசி மற்றும் ஒரு தொகை பணத்தினையும் பறித்துச் சென்றுள்ளனர். கொக்குவில் பொற்பதிப் பகுதியில் சற்று முன் நடந்துள்ளதாக...