Srilanka

இலங்கை செய்திகள்

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

இன்றைய நாளுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால்(அதிகாலை 05.30 மணிக்கு) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பெய்யக் கூடிய சிறிதளவான...

யாழ் மாவட்டத்தில் இலவச கண்புரை சத்திரசிகிச்சை!

யாழ் மாவட்டத்தில் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கான சத்திரசிகிச்சையினை யாழ் போதனா வைத்தியசாலையில் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்சத்திரசிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி மலரவன் குழுவினரால்...

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் புத்தர் சிலை: பொதுமக்கள் விசனம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட வளாகத்தில் புத்தர் சிலை வைத்து, பௌத்த கொடிகள் என்பன கட்டப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்திருந்தார். போயா தினமான நேற்று(01.08.2023) பல்கலைக்கழக வளாகத்தில் புத்தர் சிலை...

யாழ்ப்பாணத்தில் நபரொருவர் அதிரடி கைது! சிக்கிய மர்மம்

யாழ்ப்பானத்தில் உள்ள பகுதியொன்றில் கசிப்பு காய்ச்சுவதற்கு தயாராக இருந்தவேளை, கசிப்பு காய்ச்சும் உபகரணங்கள் மற்றும் 40 லீற்றர் கோடா என்பவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை - உயரப்புலம் பகுதியில் இன்றைய...

சமுர்த்தி பெறுநர்களுக்கான மகிழ்ச்சியான தகவல்

சமுர்த்தி பெறுனர்களுக்கான முக்கிய அறிவிப்பொன்றை இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அஸ்வெசும நலன்புரி திட்டத்ததிற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட சமுர்த்தி பெறுனர்களுக்கு தொடர்ந்தும் சமுர்த்தி நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்போது,...

ஐந்து மாவட்டங்களுக்கு மின்வெட்டு

சமனலாவ நீர்த்தேக்கத்திலிருந்து விவசாயப் பணிகளுக்காக நீர் திறந்துவிடப்பட்டால், அன்றைய தினம் முதல் ஐந்து மாவட்டங்களில் நான்கு மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நான்கைந்து நாட்களுக்கு...

இன்று அதிகாலை இடம் பெற்ற விபத்து; 18 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த அரச பேருந்தொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்த விபத்து இன்று (01) அதிகாலை 4.30 மணியளவில் இவ்...

காரைநகர் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் மீது தாக்குதல் முயற்சி!

காரைநகர் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் மீது நேற்று (31) தாக்குதல் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. காரைநகர் ஆலடி சந்தியில் பிரதேச சபையின் அனுமதியின்றி சட்டவிரோதமாக மீன் சந்தைக் கட்டிடம்...

கொழும்பில் காணிகள் வாங்குவோருக்கு அதிர்ச்சித் தகவல்

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள அதிக பெறுமதியான காணிகளுக்கு போலி பத்திரங்களை விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம், இந்த மோசடியில் ஈடுபட்ட...

இன்றைய நாளுக்கான வானிலை அறிவித்தல்!

நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்...