Srilanka

இலங்கை செய்திகள்

வங்கிக் கணக்குகளுக்கு வரப்போகும் பணம்! நீண்ட வரிசைகளில் நிற்கும் மக்கள்

இலங்கையில் பல பகுதிகளில் சமுர்த்தி வங்கிகளுக்கு அருகில் நீண்ட வரிசைகளில் மக்கள் நிற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. “அஸ்வெசும” நலன்புரி வேலைத்திட்டத்தின் மூலம் கடந்த ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வருவதுடன், கொடுப்பனவுகள் பயனாளர்களின் வங்கி...

சித்தப்பாவின் கொடூர குழந்தை பிரசவித்த 12 வயது சிறுமி

ஹொரவ்பொத்தான பிரதேசத்தில் 12 வயது சிறுமி குழந்தை பெற்ற நிலையில் அவரது சித்தப்பா தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. மனைவியின் மூத்த சகோதரியின் மகளை பலாத்காரத்திற்கு உட்படுத்திய வழக்கு நீதிமன்றத்தில்...

கின்னஸ் உலக சாதனை படைத்த 3 வயது இலங்கை தமிழ் சிறுமி!

நுவரெலியா மாவட்டம் கொட்டகலையைச் சேர்ந்த 3 வயதான பவிஷ்ணா என்ற தமிழ் சிறுமி உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். உலக நாடுகளின் 40 தலைவர்களின் புகைப்படங்களை பார்த்து அவர்களின் பெயர்களை ஒரு நிமிடத்தில் மிக...

இன்றைய தினம் பல ரயில் சேவைகள் ரத்து: வெளியான முக்கிய அறிவித்தல்!

புகையிரத ஊழியர்களினால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக இன்று திங்கட்கிழமை (ஜூலை 24) காலை பல வழித்தடங்களில் 12 அலுவலக ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தொழிற்சங்க...

போதையில் நடு வீதியில் படுத்துக் கிடந்த காவல்துறை அதிகாரி

மது போதையில் போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் நடு வீதியில் படுத்துக் கிடக்கும் காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவம் நொச்சியாகம தம்புத்தேகமப் பகுதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. வாகனச் சாரதிகள்...

பாடசாலை விடுமுறை! கல்வி அமைச்சின் புதிய அறிவிப்பு

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் முதற்கட்ட பணிகள் இன்று(24.07.2023) முதல் ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம்...

யாழில் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாத நிலையில் காணப்படும் உணவகங்கள் கேள்வி எழுப்பும் பொது மக்கள்

யாழில் பல உணவகங்களில் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாத நிலையில் காணப்படுவதால் நுகர்வோரை பாதுகாப்பதற்காக யாழ். மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினர் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். நாட்டிலே ஏற்பட்ட கொவிட் தொற்று நோய்க்கு...

நாளைமுதல் பால்மா விலை குறிப்பு!

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொசவில் 400 கிராம் பால் மா பக்கட் ஒன்றின் விலை 31 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை லங்கா சதொசவின் தலைவர் பசந்த...

யாழ்ப்பாணத்தில் சிறுமியுடன் மோசமாக நடத்துக்கொண்ட சிறிய தந்தைக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் நீண்ட நாட்களாக சிறுமியுடன் பாலியல் துஷ்பிரயோக செயலில் ஈடுபட்டுவந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், பலாலி பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர் நேற்றையதினம் (20.07.2023)...

யாழில் கையும் களவுமாக சிக்கிய ஆணும், பெண்ணும்!

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் ஹெரோயினுடன் ஆணும், கோடாவுடன் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (18) இளைஞன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தக்...