Srilanka

இலங்கை செய்திகள்

கொழும்பில் தாய்மை அடைந்த 77 சிறுமிகள்! வெளியாகிய அதிர்ச்சித் தகவல்

இலங்கையின் தலைநகர் கொழும்பை அண்மித்த மொரட்டுவ பிரதேசத்தில் சிறு வயதிலேயே மகப்பேற்றை அடைந்த 77 சிறுமிகளது விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. குடும்பநல சுகாதார பிரிவு ஊடாக சுகாதார அமைச்சு இந்த தகவலை திரட்டியிருக்கின்றது. இதற்கமைய கடந்த வருடத்தில்...

இலங்கையில் சத்தியப்பிரியாவின் காதலனை அரிவாளால் வெட்டிய தந்தை

கல்லூரியில் படித்து வரும் மாணவியே சத்தியப்பிரியா. அப்பகுதியிலேயே பிரிதொரு கல்லூரியில் கற்கும் மாணவனின் பெயர் லோறன்ஸ். குறித்த மாணவனுக்கும் மாணவிக்கும் இடையில் முகப்புத்தகத்தில் நட்பு கிடைத்துள்ளதுடன் பின்னர் நட்பு காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் நீண்டகாலம் இருவரும் காதலித்து...

திருகோணமலையில் சிறுமியை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய நபர்

திருகோணமலை கிளிவெட்டி பகுதியில் பதினைந்து வயதுடைய சிறுமியொருவரை சட்டத்திற்கு முரணான ரீதியில் திருமணம் முடித்த நபர் ஒருவரை இம்மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன்...

தமிழ் பெண் இராணுவச்சிப்பாய் மீது வாள்வெட்டு

வவுனியா ஓமந்தை புதியவேலர் சின்னக்குளம் பகுதியில் தமிழ் பெண் இராணுவச்சிப்பாய் ஒருவரின் வீடு புகுந்து அவரை வாளால் வெட்டியுள்ளார் பக்கத்து வீட்டுக்காரர். தாக்குதலை தடுக்க சென்ற, பெண் இராணுவத்தின் சகோதரனும் வெட்டிக்காயத்திற்கு இலக்கானார். படுகாயமடைந்த...

யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் பெரும் களேபரம்

யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் உள்ள வீதி ஒன்றினை அடைப்பதற்கு முற்பட்டபோது அங்கு பெரும் களேபரம் ஏற்பட்டது. கொழும்புத்துறை பிரதான வீதியில் இருந்து நெடுங்குளம் செல்வதற்காக குறித்த வீதி சில வருடங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த வீதியினை...

மேடையில் தனது பெயரை சொல்லவில்லையாம்: ரணிலின் முன் மல்லுக்கட்டிய சரவணபவன்!

சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொண்டிருந்தார். ரணில் உரையாற்றியபோது, இன்னும் 3 வருடத்தில் தமிழர்களின் இனப்பிரச்சனையை தீர்ப்பதாக தெரிவித்திருந்தார். தமது...

பிக்பாஸ் Wild Card Entry-ல் தர்ஷனின் காதலி?…. வெளியான பல ரகசியங்கள்!

பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் தர்ஷனை பார்வையாளர்கள் அனைவருக்குமே பிடித்துள்ளது. அவரை இளம் பெண்களுக்கு அதிகம் பிடித்துள்ளதால் சிங்கிள்ஸுகளுக்கு கடுப்பாக இருந்தாலும் பையன் நியாயமாக நடந்து கொள்கிறார் என்கிறார்கள். கடந்த வாரம் பிக்பாஸ்...

இந்தியாவில் பேருந்தில் சென்றுகொண்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இலங்கை வாலிபர் ஒருவரை பொலிசார் இன்று கைது செய்துள்ளனர் தமிழகம் நாகை மாவட்ட பகுதியில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது, நாகை மாவட்டம் வேதாரண்யம் கடல் வழியாக இலங்கைக்கு...

இலங்கையில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் சிக்கினான்! மிரண்டு போன பொலிஸார்

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக குள்ள மனிதனராக நடித்து கலவான மக்களை அச்சத்தில் வைத்திருந்த நபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த...

புலிகளுடன் நாங்கள் எப்படி இயங்கினோம் என்பதை சொன்னால் நாடு தாங்காது! சொன்னவர் யார் தெரியுமா?

தமிழீழ விடுதலைப்புலிகளின் நிழலைகூட மிதிக்காதவர்கள் இன்று அவர்களின் வரலாற்றை எழுதுகிறார்கள் என்றும் மற்றவர்களை விட புலிகளுடனான தொடர்பை அதிகம் அறிந்தவன், அதை எழுத ஆரம்பித்தால் நாடு தாங்காது எனவும் மாவை சேனாதிராசா கூறியுள்ளார். அமிர்தலிங்கத்திற்கு...