Srilanka

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு பகுதியில் இந்து ஆலயத்திற்குள் இரவில் அத்துமீறி நுளைந்த இஸ்லாமியர்கள் மடக்கி பிடிப்பு

வந்தாறுமூலை விஸ்னு ஆலயத்தில் அத்துமீறி நுளைந்த சில இஸ்லாமியர்கள் மடப்பள்ளிகுள் அடைத்துவைக்கப்பட்டிருப்பதாக சில செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்த விசாரணைகளை மேற்கொள்ள சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எந்த காரணத்திற்காக குறித்த இஸ்லாமியர்கள் ஆலயத்திற்குள்...

பிரான்சிலிருந்து இலங்கை சென்ற தமிழ் குடும்பம்பம் கைது

பிரான்சிலிருந்து இலங்கை சென்ற தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த கணவனும், மனைவியும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கடந்த திங்கட்கிழமை (08.07.2019) கைது செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த கட்டுநாயக்க செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் மனைவி...

திடீரென வலுவடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி

அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் பெறுமதி நூற்றுக்கு 4.1 வீதத்தில் வலுவடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. வார இறுதியில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 177.21 ரூபாயாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 180...

சத்தம் சந்தடியின்றி சுமந்திரன் செய்த காரியம்

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரிவினால் மீண்டும் ஒரு தடவை ரணிலின் ஆட்சி தப்பிப்பிழைத்திருக்கின்றது. என்றாலும், தமிழ்த் கூட்டமைப்பு நேற்றுத் தன் கைவரிசையைக் காட்டி, சாதிக்க வேண்டியவற்றை சத்தம் சந்தடியின்றி சாதித்திருக்கின்றது. சுமந்திரன்...

முதல் உலகக் கோப்பை கனவை நிஜமாக்கியது இங்கிலாந்து

உலகக் கோப்பையை நடத்தும் இங்கிலாந்து 27 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து சிறப்பாக ஆடி 2011 சாம்பியன் இந்தியாவை அரையிறுதியில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. முதல் உலகக் கோப்பையை வெல்லும் கனவுடன் இங்கிலாந்து...

முல்லைத்தீவில் மனைவியின் இரு தங்கைகளிற்கும் கணவன் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்!! பொலிசார் வலைவீச்சு

முல்லைத்தீவுப்பகுதியில் மனைவியின் இரு தங்கைகளையும் கர்ப்பமாக்கிய கணவரை வலைவீசித் தேடிவருகின்றாரனர் பொலிசார் 18 வயது மற்றும் 20 வயதான இரு யுவதிகளே கணவரால் கர்ப்பமாக்கப்பட்டுள்ளனர். உழவு இயந்திரங்கள் மற்றும் நெல்லு அறுக்கும் இயந்திரம் என்பவற்றின் சொந்தக்காரனான...

முல்லைத்தீவில் சற்று முன்னர் இராணுவத்தினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி! 1 சிப்பாய் பலி – 8 பேர் காயம்

முல்லைத்தீவு - கேப்பாபுலவில் இராணுவ படைத்தலையகம் அமைந்துள்ள பகுதியில், சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் சிப்பாய் ஒருவர் பலியாகியதுடன் 8 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியின் வீதியின் வளைவு ஒன்றில் வேகக்கட்டுப்பாட்டை...

ஈழத்தமிழன் தர்ஷனைப் பார்த்து ஆங்கிலத்தில் திட்டிய வனிதா! நீங்கள் எல்லாம் எதுக்கு தமிழ் சேனலிற்கு வாறிங்க?

நல்ல தமிழ் பேசும் ஈழத்தமிழன் தர்ஷனைப் பார்த்து தமிழ் நாட்டுக்கு வந்து இப்படியெல்லாம் நடந்துக்கொள்ள வேண்டாம் , பிளஃடி போன்ற வார்த்தைகளால் வனிதா திட்டியுள்ளார். வனிதா இவ்வாறு தர்க்ஷனை திட்டியது சரியாக படவில்லை என...

48 மணித்தியாலத்திற்குள் யாழில் பிரமாண்ட விகாரை திறப்பு

நாவற்குழியில் அமைக்கப்பட்டுள்ள சிங்கள குடியேற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரை இன்று திறந்து வைக்கப்படுகிறது. யுத்தத்தின் பின் வடக்கில் அமைக்கப்படும் பிரமாண்ட பௌத்த விகாரையாக இது கருதப்படுகிறது. இதன் திறப்பு விழாவும் மிகப் பிரமாண்டமாக நடக்கிறது. 2010ம்...

45 பயணிகளுடன் தண்டவாளத்தினுள் புகுந்த பேருந்து – மயிரிழையில் தப்பிய பயணிகள்

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த தனியார் பேருந்து இன்று காலை 8.30 மணியளவில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி தண்டவாளத்தில் மோதுண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துவமோதர பகுதியில் பேருந்து ஒன்று வீதியை...