ஊரடங்கு தொடர்ந்தால் மட்டு – கொழும்பு புகையிரதம் சேவையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
பொலிஸ் ஊரடங்கு தொடர்ந்தால் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி இடம்பெறும் மாலை மற்றும் இரவு நேர ரயில்கள் இடம்பெறாது எனவும் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்படாத தினங்களில் மாலை மற்றும் இரவு நேர ரயில் சேவையில்...
விடுதலைப்புலிகள் அரசாங்கத்துடனும் அரச படைகளுடன் மட்டுமே மோதினர்!
விடுதலைப்புலிகள் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தியதில்லை என அரச புலனாய்வு சேவையின் ஆராய்ச்சி பிரிவின் முன்னாள் பிரதிப் பணிப்பாளரும், புலனாய்வு ஆலோசகருமான கலாநிதி அஜித் ரோஹன கொலோன்னே தெரிவித்துள்ளார்.
தனியார் சிங்கள தொலைக்காட்சி...
அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள பிரதமர் ரணிலின் பரபரப்பு பேட்டி!
“ ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்த இலங்கையர்கள் நாட்டுக்கு திரும்பியுள்ளார்கள் என்பது அரசுக்கு தெரியும்.
ஆனால் வெளிநாட்டு பயங்கரவாத இயக்கத்துடன் இணைவது இலங்கை சட்டத்துக்கு எதிரானதல்ல என்பதால் அவர்களை கைது செய்ய முடியாத நிலை உள்ளது...
யாழில் மாதா சொரூபம் உடைப்பு
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் மாதா சொரூபம் ஒன்று உடைக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி கச்சாய் வீதியிலுள்ள ரோமன் கத்தோலிக்க தமிழ கலவன் பாடசாலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த மாதா சொரூபமே உடைக்கப்பட்டுள்ளது.
இந்த சொரூபத்தை குரங்குகள் விடுத்தி உடைத்திருப்பதாக...
பால் வடியும் முகம் கொண்ட இந்த சிறுவன் தீவிரவாதியாக மாறியது எப்படி? சொல்கிறார் அவரது சகோதரி!
பால் வடியும் முகம் கொண்ட சிறுவனாக இருந்த தனது சகோதரன், எப்படி இத்தனை உயிர்களைக் கொல்லத் துணிந்த கொலைகாரன் ஆனான் என்பது குறித்து இலங்கை குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு காரணமாக இருந்த ஒரு...
கொழும்பின் இரு பிரதான பகுதிகளில் தற்கொலைதாரியின் லொறி சிக்கியது
ஷங்கிரி-லா ஹோட்டல் மீது தற்கொலை குண்டு தாக்கிய நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த லொறி ஒன்றை கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வத்தளை, நாயகந்த பகுதியில் வைத்து தேடப்பட்டு வந்த WP DAE...
பொலிஸார் அவசர கோரிக்கை – தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய பெண்கள்!
கொழும்பில் நடந்த தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடைய சிலரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இவர்கள் தொடர்பான விபரங்கள் தெரிந்தால் உடன் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுள்ளனர்.
குறித்த நபர்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர் விபரங்களை பொலிஸார்...
அடையாள அட்டை இல்லை என்றால் கைதுசெய்யப்படுவீர்கள்! பொலிஸார் எச்சரிக்கை
ஹட்டன் மற்றும் பொகவந்தலாவ நுவரெலியா தலவாக்கலை போன்ற பல நகரங்களுக்கு செல்லும் பொதுமக்கள் தங்களை அடையாளப்படுத்தி கொள்ளும் வகையில் அடையாள அட்டையினை தம்வசம் வைத்துக் கொள்ள வேண்டும் என பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டில்...
மட்டக்களப்பில் இரவோடு இரவாக தாயார் கைது! தற்கொலைதாரி அடையாளம் காணப்பட்டார்
மட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடாத்தியவர் புதிய காத்தான்குடியைச் சேர்ந்த முகமது நாசார் முகமது ஆசாத் அல்லது றில்வான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் தாயார் அவரை அடையாளம்...
புலிகளின் போராட்டத்திற்கு குறிக்கோளும் கொள்கையும் இருந்தது! சம்பந்தன்
தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய ஆயுத போராட்டம் ஒரு குறிக்கோளை, ஒரு கொள்கையை நோக்கிய போராட்டம் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட...









