Srilanka

இலங்கை செய்திகள்

கணவன் வெளிநாடு சென்ற நிலையில், வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட பெண் யார்?

வவுனியாவில் இன்று சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். நெளுக்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்கப்பட்டவர் 32 வயதான கௌரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் இரண்டு பிள்ளைகளின் தாய்...

வெளிநாட்டில் வேலை செய்யும் கணவனுக்கு இலங்கை மனைவியால் காத்திருந்த பேரதிர்ச்சி

வவுனியாவின் நெளுக்குளம் சுற்றுவட்ட வீதி பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இரு பிள்ளைகளின் தாயொருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டுக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் குறித்த பெண்ணும் அவரது இரு...

கணவர் வெளிநாட்டில் வவுனியாவில் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!

வெட்டுக்காயங்களுடன் இரு பிள்ளைகளின் தாயொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியாவின், நெளுக்குளம் சுற்றுவட்ட வீதி பகுதியில் குறித்த பெண்ணின் சடலம் இன்று அதிகாலை கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ...

யாழ் நகரில் சற்று முன்னர் நடந்த பயங்கரம்! மோட்டார் சைக்கிள்களில் வந்த நபர்கள் கொலைவெறியாட்டம்!

யாழ்ப்பாணம் வேம்படி வீதியில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த நபர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது; யாழ்ப்பாணம் வேம்படி வீதியில்...

யாழில் நெகிழ வைத்த நீதிபதி

விபத்தில் படுகாயமடைந்த இளைஞனை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்து விட்டு நீதிவான் கடமைக்கு சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிபதியே இந்த செயலை மேற்கொண்டுள்ளார். இச் சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது. அது...

இலங்கை அரசு வன்முறையை கையிலெடுத்தது – தமிழர் ஆயுதத்தை எடுத்தனர்! ஐ.நாவில் கஜேந்திரகுமார்

இலங்கை அரசானது வன்முறையை கையிலெடுத்த போது அதற்கான எதிர்வினையாக தமிழர் தரப்பும் ஆயுதத்தை கையில் எடுக்க நேர்ந்தது என ஐ.நா மனித உரிமை பேரவையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்...

ஜெனிவாவிலிருந்து ரணிலை மிரட்டிய சுமந்திரன்! அதிரடியாக ஏற்பட்ட மாற்றம்

ஜெனிவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வருடாந்த ஒன்றுகூடல் நடைபெற்று வருகிறது. இதன்போது இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் பிரேரணையில் திருத்தங்களை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அறிக்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் முயற்சியில் ஜெனிவாவில்...

யாழில் இருந்து இந்தியாவுக்கு கப்பல் சேவை ஆரம்பம்?

யாழ். காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து இந்தியாவின் காரைக்கால் பகுதிக்கான கடல்வழி மார்க்கமான கப்பல் சேவை ஆரம்பிக்கப்படுவது தொடர்பான கலந்துரையாடல் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு துறைமுக அதிகாரசபையின் தலைவர் அலுவலகத்தில் இன்று...

இலங்கையின் ஒரு பகுதியில் பெய்த ஆழங்கட்டி மழை! மகிழ்ச்சியில் மக்கள்

இலங்கையின் மலையக பகுதியில் ஆழங்கட்டி மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதிகளில் பல பகுதிகளுக்கு நேற்று மாலை அடைமழை பெய்துள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொகவந்தலாவை, நோர்வுட் மற்றும் ஹட்டன் ஆகிய பிரதேசங்களில்...

ரயிலில் பாய்ந்து உயிரைவிட துறந்த இரண்டு பிள்ளைகளின் தாய்! கடைசி நிமிடத்தில் நிகழ்ந்த அதிசயம்

ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற தாய் ஒருவரை பொலிசார் காப்பாற்றியுள்ள சம்பவம் கம்பஹாவில் இடம்பெற்றுள்ளது.12 மற்றும் 6 வயதான இரு பிள்ளைகளின் தாயே இந்த விபரீத முடிவினை எடுத்துள்ளார். போதைப்பொருள் பாவனைக்கு...