இலங்கை காலநிலை தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை!
இலங்கையின் பல பகுதிகளில் இன்று மற்றும் நாளைய தினங்களில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என குறிப்பிடப்படுகின்றது.
வளிமண்டல திணைக்களம் இவ்வாறு எதிர்வு கூறியுள்ளது.
இலங்கையின் பல பிரதேசங்களில்...
இலங்கையில் திருமணமாகாத இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு அடிக்கப் போகும் அதிஷ்டம்
இலங்கையில் திருமணமாகாத இளைஞர்கள், யுவதிகளுக்கு காணிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.இளைஞர், யுவதிகளுக்காக அமுல்படுத்த திட்டமிட்டிருக்கும் விவசாய கூட்டுறவு வேலைத்திட்டத்திற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ்...
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்! வியப்பில் மக்கள்
இலங்கையின் ஊவா மாகாணத்தில் அதிசயமிக்க நீரூற்று ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெலிமடை பிரதேச செயலாளர் பிரிவின், கெப்பட்டிபொல, உடுபாதன பிரதேசத்தில் இந்த நீரூற்று காணப்படுகிறது.
வரட்சியான காலத்திலும் நீர் வற்றிப் போகாமல் 24 மணித்தியாலமும் நீர் வெளியேறும்...
துபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துரே மதுஷ்! இலங்கைக்கு வந்தது முதலாவது அறிக்கை
துபாயில் கைது செய்யப்பட்டுள்ள மாக்கந்துரே மதுஷ் உள்ளிட்டவர்கள் தொடர்பில் இலங்கைக்கு முதலாவது அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச பொலிஸின் துபாய் பிரிவின் ஊடாக இலங்கை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சர்வதேச பொலிஸ்...
வெளிநாட்டில் வசித்து வரும் கொழும்பை சேர்ந்த தமிழ் குடும்பத்தின் நெகிழ்ச்சியான செயல்
ஓமானில் வசிக்கும் தமிழ் குடும்பம் ஒன்று இலங்கையின் போரின் போது வலுவிழந்த படைவீரர் ஒருவருக்கு வீடு ஒன்றை அன்பளிப்பு செய்துள்ளது.
வாதுவையை சேர்ந்த ரந்திக்க சத்துரங்க என்ற இந்த படைவீரர், 2006ஆம் ஆண்டு முகமாலையில்...
குடு சூடியை வீடு புகுந்து சரமாரியாக சுட்ட நபர்! வெளியானது சிசிடிவி காணொளி
கொழும்பு, கிரான்பாஸ் மெல்வத்த பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பிலான சிசிடிவி காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் ஆஷா...
மட்டக்களப்பு கல்லடியில் ஆணின் சடலம் மீட்பு!
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி டச்பார் கடற்கரையினை அண்டிய பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை (15) மீட்கப்பட்டுள்ளது.
கல்லடி வேலூர் 8 ஆம் குறுக்கு தெருவில் வசித்து வந்த ஒரு...
தூக்கத்திலிருந்த மனைவி – மகள் மீது கணவனின் கொடூர செயல்..
தூக்கத்திலிருந்த தனது மனைவியை அசிட் வீசி கணவன் கொலை செய்த சம்பவம் தெற்கின் கம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது காயமடைந்த அவர்களது 7 வயது மகள் கம்புருபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறுவதாக பொலிஸார்...
திருகோணமலையில் பொலிசாரின் ஆதரவுடனேயே புத்தர் சிலை வைக்கப்பட்டது? தமிழ் அமைச்சரின் அதிரடி!
“வரலாற்றை திரிக்க வேண்டாம்” தொல்பொருளாராய்ச்சி திணைக்கள பணிப்பாளர்-நாயகத்திடம் அமைச்சர் மனோ, பாஉ சுமந்திரன் ஆகியோர் சாரமாரியாக கேள்விகளை தொடுத்தனர்.
“வட கிழக்கில் காணக்கிடக்கும் பெளத்த சின்னங்கள் எல்லாமே, சிங்கள பெளத்த சின்னங்கள் என முடிவு...
யாழ்.கடை ஒன்றில் சாதாரண அமர்ந்து ஐஸ் கிரீம் சாப்பிடும் ரணில்! வியக்க வைக்கும் புகைப்படங்கள்
யாழ்ப்பாணத்தில் சாதாரண உணவம் ஒன்றில் பிரதமர் ரணில் நணபர்களுடன் அமர்ந்து ஐஸ் கிரீம் சாப்பிட்டுள்ளார்.
மேலும், இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் அவரின் நண்பர்களினால் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் முக்கிய பொறுப்பு வாய்ந்த அரசியல் தலைவராக திகழ்ந்து...









